Pallavi
kulaviLakkae koakula  KrishNaa Mukunthaa
Guruvaayuu rappaa JeyaJeya mangaLam || 
(KulaviLakkae)
Anupallavi
kuRaiyillaa vaazvutharum vaeNuGana loalaa
koavarththana kiritharaa subhajeya Sritharaa
Saahithya chittaaSwaram
p     s  n   S   n   p   m M   r   m  p   N    n    |  
Maa   .  dha vaa kae sa  vaa   mu  ra Li  KrishNaa  |
p    r    s    n    p   s  n  p  | m    r   m   p   nn   r  s   ||
ma   thu suu   tha naa  Go . paa | laa soa  pa nam  soa  pa nam ||
(Kula ViLakkae)
CharaNam
RukmiNi Ananthaa Goapiyar raSihaa-sangu
chakra Janaarththanaa Vaasu Devaa
Om Namoa  NarayaNaa  Sri.Lakshmi Naathaa
Ongaara rupaa  iNaiyati vanthanam 
Saahithya chittaaSwaram || 
(KulaviLakkae)
பல்லவி
குலவிளக்கே கோகுல க்ருஷ்ணா முகுந்தா
குருவாயூ ரப்பா ஜெயஜெய மங்களம் || 
(குலவிளக்கே)
அனுபல்லவி.
குறையில்லா வாழ்வுதரும் வேணுகான லோலா
கோவர்த்தன கிரிதரா சுபஜெய ஸ்ரீதரா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
ப  ஸ நி  ஸா  நி ப ம மா ரி ம ப  நீ      நி  |  
மா .  த  வா  கே ச வா .மு ர ளி  க்ருஷ் ணா |
ப ரி  ஸ  நி ப    ஸ நி ப  | ம  ரி  ம ப  நி   நி  ரி ஸ  ||
ம து  சூ  த னா  கோ . பா | லா . சோ ப னம் சோ ப னம் ||
(குல விளக்கே)
சரணம்.
ருக்மிணி ஆனந்தா கோபியர் ரஸிஹா-சங்கு
சக்ர ஜனார்த்தனா வாசு தேவா
ஓம் நமோ  நாராயணா  ஸ்ரீலக்ஷ்மி நாதா
ஓங்கார ருபா இணையடி வந்தனம் 
ஸாஹித்ய சிட்டாஸ்வரம். || 
(குல விளக்கே)