Pallavi
kulaviLakkae koakula KrishNaa Mukunthaa
Guruvaayuu rappaa JeyaJeya mangaLam ||
(KulaviLakkae)
Anupallavi
kuRaiyillaa vaazvutharum vaeNuGana loalaa
koavarththana kiritharaa subhajeya Sritharaa
Saahithya chittaaSwaram
p s n S n p m M r m p N n |
Maa . dha vaa kae sa vaa mu ra Li KrishNaa |
p r s n p s n p | m r m p nn r s ||
ma thu suu tha naa Go . paa| laa soa pa nam soa panam ||
(Kula ViLakkae)
CharaNam
RukmiNi Ananthaa Goapiyar raSihaa-sangu
chakra Janaarththanaa Vaasu Devaa
Om Namoa NarayaNaa Sri.Lakshmi Naathaa
Ongaara rupaa iNaiyati vanthanam
Saahithya chittaaSwaram ||
(KulaviLakkae)
பல்லவி
குலவிளக்கே கோகுல க்ருஷ்ணா முகுந்தா
குருவாயூ ரப்பா ஜெயஜெய மங்களம் ||
(குலவிளக்கே)
அனுபல்லவி.
குறையில்லா வாழ்வுதரும் வேணுகான லோலா
கோவர்த்தன கிரிதரா சுபஜெய ஸ்ரீதரா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
ப ஸ நி ஸா நி ப ம மா ரி ம ப நீ நி |
மா . த வா கே ச வா .மு ர ளி க்ருஷ் ணா |
ப ரி ஸ நி ப ஸ நி ப | ம ரி ம ப நி நி ரி ஸ ||
ம து சூ த னா கோ . பா | லா . சோ ப னம் சோ ப னம் ||
(குல விளக்கே)
சரணம்.
ருக்மிணி ஆனந்தா கோபியர் ரஸிஹா-சங்கு
சக்ர ஜனார்த்தனா வாசு தேவா
ஓம் நமோ நாராயணா ஸ்ரீலக்ஷ்மி நாதா
ஓங்கார ருபா இணையடி வந்தனம்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம். ||
(குல விளக்கே)