Pallavi
HaraHara Shankaraa JeyaJeya mangaLam
thri-naethra sula Jataadharaa mangaLam ||
(HaraHara)
Anupallavi
Chanthra Sekaraa thrimurththi rupa-Soma
sundharaa nandhiiswaraa Uma Magheswaraa ||
(HaraHara)
CharaNam
Swami-naadhan podhanai kaettuLam kaLiththa
SaamaGana rasiha GaNesan priyaa
naagaa bharaNaa kailaasa vaasa
NiilakaNta chokkaa suryakoti prakaashaa ||
(HaraHara)
பல்லவி
ஹரஹர சங்கரா ஜெயஜெய மங்களம்
த்ரி-நேத்ர சூல ஜடாதரா மங்களம் ||
(ஹரஹர)
அனுபல்லவி
சந்த்ர சேகரா த்ரிமூர்த்தி ரூப-ஸோம
சுந்தரா நந்தீஸ்வரா உமா மகேஸ்வரா ||
(ஹரஹர)
சரணம்
ஸ்வாமி-நாதன் போதனை கேட்டுளம் களித்த
ஸாமகான ரஸிஹ கணேசன் பிரியா
நாகா பரணா கைலாஸ வாஸ
நீலகண்ட சொக்கா சூர்யகோடி ப்ரகாஷா ||
(ஹரஹர)