Pallavi.		
KaruNai  Vendum  Karunanidhi  thakka
Tharunam  Vanthennai  Kaaka  vendum ||	
(KaruNai)                                          
Anupallavi.			   
Arumai  aRinthunaan  arugu  vanthen
Karumega  Vannaa  Ganapriya  Madhusudhana                                                                                  
Chittaswaram.
R, Gm - pmD, -  NsP  | Dp - Pm - gm  | R, -  rg - grs  ||
sPp - mmDd - Ns - nsR  | R, Gm - rg  | grs - NsD       ||
Dd - mmDd - rgmpm - Dd |sR - gm Pm | D - spm - Dd ||  
		
R,  NsP - S, Pgmr | P, Srgm  | pmgm - rgrs  || ns = 
(KaruNai)  
Charanam.
Saarum  Adiyaarai  kaaththidum  Rakshaga -vinai
Thiirumvazhi  yethendru  chppu  Kanna-Kan
Paarum  Krishna  meian  bodenrum
Kaaarunya  murthi  yasodai  myindha                                
Chittaswaram  || 
(Karunai Vendum)		
பல்லவி.
கருணை வேண்டும் கருணா நிதி-தக்க
தருணம் வந்துஎனைக் காக்க வேண்டும்||
(கருணை வேண்டும்)					   
அனுபல்லவி.
		
அருமை அறிந்து-நான் அருகு வந்தேன்
கருமேக வண்ணா கானப்ரிய மதுஸுதனா-நின் 
					   
சிட்டாஸ்வரம்.
ரீ, காம பமதா, நீஸபா | தாப-பாம-கம | ரீ, ரிக-கரிஸ ||
ஸபாப – மமதாத – நீஸ – நிஸரீ | ரீ,காம-ரிக | கரிஸ நீஸதா ||
தாத – மமதாத – ரிகமபம – தாத | ஸரீ- கமபாம | தா- ஸபம – தாத||
ரீ, நீஸபா – ஸா , பா கமரி | பா , ஸாரிகம | பமகம ரிகரிஸ || நிஸ = 
(கருணை வேண்டும்)	             
சரணம்.
		
சாரும் அடியாரைக் காத்திடும் ரக்ஷ்க்ஷகா-வினை
தீரும்வழி ஏதென்று செப்பு கண்ணா-கண்
பாரும் க்ருஷ்ணா மெய்அன்போ டென்றும்
காருண்ய மூர்த்தி  யசோதை மைந்தா ||  
சிட்டாஸ்வரம்.||  
(கருணை வேண்டும்)