Pallavi
Mahaganapathy charanam mukkan maindhaa
Mushiga vaaganaa modhaga priyaa || 
(Mahaganapathy)
Anupallavi 
Oppudan padaiththeen paal-pazham niththam
Oonkaara naadhaa yeka thanthaa 
Sahithya Chittaswaram
Vigna raajaa Baala chanthraa
Vakra thundaa Sidhdhi Vinayakaa
Vallaba naayakaa Shakthi Vinayakaa
Valampuri naayakaa Magheswara puthraa ||
(Mahaganapathy)
Charanam
 
Munpiravi thodarbo unai-yendrum ninainthida
Mundukiraai yenakkuthava naan-pettra bhaakyamo
Yen-Ganam keettu thaalamodu ni-aadi
1. Thaka-thimi-thaam Thaka-thimi-thaam Thaka-thimi
2. Thajanu-thari-kita-thaam Thajanu-thari-kita-thaam Thajanu-thari-kita thaalamodu ni-aadi
Yenai-mayakki yentrentrum adimaiyum aakkinaai
Sahithya Chittaswaram
Vigna raajaa Baala chanthraa
Vakra thundaa Sidhdhi Vinayakaa
Vallaba naayakaa Shakthi Vinayakaa
Valampuri naayakaa Magheswara puthraa ||
(Mahaganapathy)
பல்லவி
மஹாகணபதி சரணம் முக்கண் மைந்தா
மூஷிக வாகனா மோதக ப்ரியா ||  
(மஹாகணபதி)
				   
அனுபல்லவி
ஒப்புடன் படைத்தேன் பால்-பழம் நித்தம்
ஓங்கார நாதா ஏக தந்தா
சிட்டாஸ்வரம்
விக்ன ராஜா பால சந்த்ரா
வக்ர துண்டா ஸித்தி வினாயகா
வல்லப  நாயகா சக்தி வினாயகா
வலம்புரி நாயகா மகேஸ்வர புத்ரா ||
(மஹாகணபதி)
					
சரணம்
முன்பிறவி தொடர்போ உனை-யென்றும் நினைந்திட
முந்துகிறாய்  எனக்குதவ நான்-பெற்ற பாக்யமோ
என்-கானம்  கேட்டு தாளமோடு  நீ-ஆடி
1 தக-திமி-தாம்  தக-திமி-தாம் தக-திமி  தாளமோடு நீ-ஆடி
2 தஜணு-தரி-கிட-தாம் தஜணு-தரி-கிட-தாம் தஜணு-தரி-கிட தாளமோடு  நீ-ஆடி
எனை-மயக்கி என்றென்றும்  அடிமையும்  ஆக்கினாய்
				 
சிட்டாஸ்வரம் ||
(மஹாகணபதி)