Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ஞானி அவனை த்யானி மனமே தினமே
சக்தி வினாயகன் கான ரஸிஹ ||
(ஞானி)
அனுபல்லவி
பனிமலை நாதனை அரவணைத்து நித்தம்
அன்பு முத்தம்தரும் ஐங்கர செல்லப்பிள்ளை
சிட்டாஸ்வரம்
பநிஸஸா நிதபபா மகரிஸாஸ | ரிரிஸ - மகரி - ரிம | ப மா பா நீ ஸ ||
ஸரிமகரி ஸாஸ நிரிஸஸா நிதப | மபாநி - ஸரீஸ | நிதபம - பநிஸஸ || , ஸ =
(ஞானி)
சரணம்
கன்னித்தமிழ் பண்ணிசைப் ப்ரேம விநோதா-என்
கண்கண்ட அருள்சுடரே நாயகா வினாயகா-மன
சன்னதி அமர்ந்து-நல் சன்மார்க்க வழிகாட்டும்
வன்னி-இலை அர்ச்சன ஆனந்த புண்ணியா
சிட்டாஸ்வரம் ||
(ஞானி)