Pallavi
Vaayu Kumaaraa SriRama Daasaa-unai
Valam-vandhu Charan-pugundheen Thiruvarul niththam-thaa ||
Charanams
1. Parama Purushan Paraakrama RaghuRaman
Bhajanaamrudha Priya Aanandha Aanjaneeyaa ||
2. Kadal-thaandi Elangai-chendru Ashoka vanamadhu
Vaadiya Vaidheeghi nilai-kandu padhaiththa-veeraa ||
3. Annai-manam makizha-Raman Kanai-yaazhi thantha
Punniyaa Seethaa Soka nivaaranaa ||
4. Kandeen Seethai-yendru Chutaamani-thandhu Raman-thuyar
Kalaindha Sundhara Kaanta Chelvaa ||
5. Saethu-anai yezhuppi Raman-valami rundhu-Raavana
Samhaaram cheitha AnjanaaDevi Chelvaa ||
6. Eraezhu-aandu kadanthum SriRaman varaadhu-kandu
Agni valam-vandha Bharathan-thuyar kalaindha-thutaa ||
7. SeethaRama pattaabhisheka vaibhoga aanandhaa
Chiranjeevi Aanjaneeyaa RamaGana rasigaa ||
பல்லவி
வாயு குமாரா ஸ்ரீராம தாஸா-உனை
வலம்-வந்து சரண்-புகுந்தேன் திருவருள் நித்தம்-தா ||
சரணம் 1
பரம புருஷன் பராக்ரம ரகுராமன்
பஜனாம்ரு தப்ரிய ஆனந்த ஆஞ்சனேயா ||
சரணம் 2
கடல்-தாண்டி இலங்கை-சென்று அசோக வனமது
வாடிய வைதேஹி நிலை-கண்டு பதைத்த-வீரா ||
சரணம் 3
அன்னை-மனம் மகிழ-ராமன் கணை-ஆழி தந்த
புண்ணியா ஸீதா ஸோக நிவாரணா ||
சரணம் 4
கண்டேன் ஸீதை-என்று சுடாமணி-தந்து ராமன்-துயர்
களைந்த ஸுந்தர காண்ட செல்வா ||
சரணம் 5
ஸேது-அணை எழுப்பிராமன் வலமிருந்து ராவண
ஸம்ஹாரம் செய்த அஞ்சனாதேவி செல்வா ||
சரணம் 6
ஈரேழு-ஆண்டு கடந்தும் ஸ்ரீராமன் வராது-கண்டு
அக்னி வலம்-வந்த பரதன்-துயர் களைந்த-தூதா ||
சரணம் 7
ஸீதாராமா பட்டாபிஷேக வைபோக ஆனந்தா
சிரஞ்சீவி ஆஞ்சனேயா ராமகான ரஸிஹா ||