Pallavi.
AnbhuniRai ERaivaa VaaVaa Vaa
ArLperun Kadale VaaVaa Vaa ||
Anupallavi.
Enidhudan Kaaththida VaaVaa Vaa
Uvagaiudan azhaiththomea VaaVaa Vaa ||
Charanam.
YeLithil ThonRaa Thalai VaaVaa Vaa
Yemmiidhu KaruNai Kondu VaaVaa Vaa
OLiviisum Kadhironea VaaVaa Vaa
Oliyezhuppi Azhaiththome VaaVaa Vaa ||
பல்லவி.
அன்புநிறை இறைவா வா வா வா
அருள்பெருங் கடலே வா வா வா ||
அனுபல்லவி.
இனிதுடன் காத்திட வா வா வா
உவகையுடன் அழைத்தோமே வா வா வா ||
சரணம்.
எளிதில்தோன்றா தலைவா வா வா வா
எம்மீதுகருணைக் கொண்டு வா வா வா
ஒளிவீசும் கதிரோனே வா வா வா
ஒலியெழுப்பி அழைத்தோமே வா வா வா ||