Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
தில்லானா.
கணேஷா.
ராகம் : ஹம்ஸத்வனி. தாளம் : ஆதி.
இயற்றியவர்: கானசரஸ்வதி.
பல்லவி.
ஸா ஸா- ஸ நி ப- க ப நி பா- கா ரி- ஸ ரி | க பா- நி ப நி-க ப | நி ஸா - ரி ஸ நி ப நி ||
------------| ---- | - த கி ட த க ||
ஸ ஸ ஸ - ஸ நி ப - க ப நி ப ப - கா ரி ஸ ரி | க பா - நி ப நி - க ப | நி ஸா - ரி ஸ நி ப நி ||
------------| ------| - த கி ட த க ||(ஸாஸா)
அனுபல்லவி.
பா ப நி நி நி ரீ நி ரி க க ரி நி நீ |
தொம் த த க ந தொம் த கி ட த க தி மி |
நி ரி க - ப நி ரி - க ப | நி - ரி க - ஸ ரி க ப நி ||
த ஜ நு தி மி த க ப | நி ரி க த திம் கி ந தொம் ||(ஸாஸா)
சரணம்.
; , கா கா கா ரி கா க கா கா | ; க பா க ரி ஸ | ரீ ரீ கா கா ||
; , நான் கானம் பா . ட கேட் டு | ; சின்னம் சி . று | பா தம் தூக் கி ||
; க பா க ரிக பா , ப நீ நீ | ; ப நீ க பா | நீ நீ ஸா ஸா ||
நர்த் த னம் . . ஆ . ட வேண் டும் | ; சர் வ வல் ல | வி நா ய கா ||
க ரி க - நி க ரி நி - ரி ஸ நி -ரி க ப நி ஸா | , ரி ஸா நி பா , - ஸ நி | ப கா , க ப நி ||
-- --- த கி ட -- தாம் | , -- தி . | த ளாம் - ||
திஸ்ர நடை
ரி க ரி க ரி க பா ; ; | க ப க ப க ப | நீ ; ; ||
நீ ரீ நீ - பா நீ பா - | கா பா கா - | பா நீ ரீ ||
த ஜ நு தி மி த | ----- | நா த்ரு தொம் || (ஸாஸா)