Pallavi
Anandha uunjal AdavaeNdum Vinayaka
akilaloaka naayakaa-naan Ganam paadakaettu ||
(Anandha uunjal)
Anupallavi
angaiyil angusam thaangiya Vinayaka
anudhinam SiddhiPuddhi Deviyodu agamakizhndhu
ChittaaSwaram
s n s R r G ; ; g m p d | r g m P m P |  ;  ; p m g r  ||
smgr - rpmg - mndp - psnd |  , nsn - dnd - p | dp - mpm - grn ||
(Anandha uunjal)
CharaNam
annai pidhaaviRku paadhapuujai cheidhida
Avalaai thuthikkaiyil kalasam thaanginaai
avilum paalpazhamum modhagamum thandhu
allum pagalum veNkavari viisuvaen
ChittaaSwaram  ||
(Anandha uunjal)      
பல்லவி
ஆனந்த ஊஞ்சல் ஆடவேண்டும் வினாயகா
அகிலலோக நாயகாநான் கானம் பாடகேட்டு ||
(ஆனந்த ஊஞ்சல்)
அனுபல்லவி
அங்கையில் அங்குசம் தாங்கிய வினாயகா
அனுதினம் சித்திபுத்தி தேவியோடு அகமகிழ்ந்து
சிட்டாஸ்வரம்
ஸ நி ஸ ரீ ரி கா ; ; க ம ப த | ரி க ம பா ம பா |  ;  ; ப ம க ரி  ||
ஸமகரி - ரிபமக - மநிதப - பஸநித | , நிஸநி - தநித - ப | தப - மபம - கரிநி ||
(ஆன ந்த ஊஞ்சல்)
சரணம்
அன்னை பிதாவிற்கு பாதபூஜை செய்திட
ஆவலாய் துதிக்கையில் கலசம் தாங்கினாய்
அவிலும் பால்பழமும் மோதகமும் தந்து
அல்லும் பகலும் வெண்கவரி வீசுவேன்
சிட்டாஸ்வரம்   ||
(ஆனந்த ஊஞ்சல்)          
Akila Loka Naayakaa (God/Hero/Leader of the Universe)! 
Ankusam holds Vinayaka (Weapon of offence or defense)! 
The holding Kalasam (Pot) on your trunk is used
to perform a special puja (Worship/Honor) for your parents 
Shiva and Parvathi. With love and affection I offer you milk, 
fruits, (flat rice) avil and (the favorite  sweet)Modhagam  
everyday. I also swing the Ven Kavari (fly whish made of 
yak-tail hair) to keep you cool from the heat. O! Lord Vinayaka! 
Please listen to my music (Ganam) and swing along with the 
Devis (Goddess/wifes) Siddhi and Puddhi.