Pallavi.
Parama Purushaa Kodhanda RamaCharan ||
Charanams.
1. TharaniPugazh Sri.Rama || (Parama Purusha)
2. TharmaRupa Sri.Ramachandra || (Parama Purusha)
3. Kaarunya Sri.RaghuRama || (Parama Purusha)
4. MaarudhiNeya Sri.Raghava || (Parama Purusha)
5. Villai KaramYendhum JeyaVeera RaghuRama
   Kallai Pennaakkiya malar thirupaadha || (Parama Purusha) 
6. PunyaShiva dhanusuThiindi Vaidhegi karampattriya 
   Pundariga Vadhana Kalyaana Rama || (Parama Purusha)
7. Dhasaradhan EruVaakkinai Kaaththa Meiyane
   Daasan Yenakkarulvaai Kosalai thanayaa || (Parama Purusha)
8. RamaNama GanaPrema Chakkravarthi ThiruMagane
   Janaki Manohara Pattaabhishega Rama || (Parama Puru)
பல்லவி.
பரம புருஷா கோதண்ட ராமாசரண் ||
சரணங்கள்.
		
1. தரணிபுகழ் ஸ்ரீராமா || (பரம புருஷா)
2. தர்மாரூப ஸ்ரீராமசந்த்ரா || (பரம புருஷா)
3. காருண்ய ஸ்ரீரகுராமா || (பரம புருஷா)
4. மாரூதிநேய ஸ்ரீராகவா || (பரம புருஷா)
5. வில்லைக்கரம் ஏந்தும் ஜெயவீர ரகுராமா
   கல்லைப் பெண்ணாக்கிய மலர்திரு பாதா || (பரம புருஷா)
6. புண்யசிவ தனுசுதீண்டி வைதேஹி கரம்பற்றிய
   புண்டரிக வதன கல்யாண ராமா || (பரம புருஷா) 
7. தசரதன் இருவாக்கினை காத்த மெய்யனே
   தாஸன் எனக்கருள்வாய் கோசலை தனையா || (பரம புருஷா) 
8. ராமாயண கானப்ரேம சக்ரவர்த்தி திருமகனே
   ஜானகி மனோஹர பட்டாபி ஷேகராமா || (பரம புருஷா))