Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
1. ஸா ; மா ;  ப த நி  த  ஸா  ;  | ; நீ , தா , | ;  பா , மா , ||
   தத் . தீம் .  த ரி கி ட  தொம் . | . ஜ . ணு . | .  த  . தீம் . ||
2. ஸா மா ஸா மா ப த நீ தா   ஸா  | தா ஸ நி - தா நி த| பா த ப -  மா   ; ||
   தத் தீம் தத் தீம் த ரி கி ட  தொம் |  ஜ ணு த - தி மி த |  த கி ட - தொம் . ||
   மா ம ம  - மா ம ம  - ஸா ஸா ஸா;| ஸா , மா ,  பா   | தா, நி த ப ம ஸ || 
   தி  ர னா - தி  ர னா- தில் லா  னா.| நா  . த்ரு . தொம்| தா. த ன தி ரனா || 
(தத் தீம் தத் தீம்)
அனுபல்லவி
1. பா ; ஸா ; - நீ , த ஸா ; | , மா ; , ஸா | , நீ ; , தா ||
2. பா பா - ஸா ஸா - நீ தா - ஸா ஸா | , மா ; , ஸா | , நீ ; , தா ||
3. பபப - ஸஸஸ - நிதத - ஸாஸஸா ; | ஸமமா - ஸஸஸா |ஸநிநீ - தததா ||
   ஸா , பா , - பா , ப - ஸா , ஸா , | பா ஸ நி - தா நி த | பா த ப - மா மா ||
(தத்தீம் தத்தீம் )
                 
சரணம்
            
ஸஞ்சலம் துடைத்து ஸபதம் நிறைவேற்ற                
தனஞ்சயனுக் கருளிய பார்த்த சாரதி
பஞ்ச பாண்டவர் ஸஹாயனே க்ருஷ்ணா
தஞ்சம் புகுந்தேன் வேணுகான க்ருஷ்ணா 
ஸ மா, - ப  நி  த ப ம - த தா ம நி த ஸ |  
ஸ மா, - கு குந் த ரி த - தாம். ம நி த ஸ |  
             
                 ஸ மா -ஸநி    த   ப ம | ஸ மா - ஸ நி த ஸா ||
                 த தீம் -கிண தொம் த .  | ஸ மா - ஸ நி த ஸா || 
ஸ ஸ மா ம - க ஸ கா ஸ - ஸ மா - ப நி த | 
ஜம் . ஜம் த - கும். கும் த -  ஸ மா - ப நி த |  
                 ஸாஸ -  நீ     நி -தா | த - ஸ நி   த  ப   ம    ஸா||
                 நம் த- தொம்  த -கும் | த - த தின் கி ண தொம் தா ||
(தத்தீம் தத்தீம்)