Page History: Song - Ashtapathi of Lord Shiva in Ragamaalika(Aanandha Thaandavam)

Compare Page Revisions



« Older Revision - Back to Page History - Newer Revision »


Page Revision: 2010/04/30 23:41


பல்லவி - ராகம் : மலயமாருதம்

ஆனந்த தாண்டவம் நான்-காண அருள்வாய்
பொன்னம்பல வாசா அர்த்த நாரீஸ்வரா-நின் ||
(ஆனந்த)

சரணம் 1 -. ராகம் : கௌரிமனோஹரி

ஆலகால விஷமுண்டு தேவர்களைக் காத்தருளிய
நீலகண்டா பரமேஸ்வரா கௌரி மனோஹரா
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 2 - ராகம் : அடாணா

எமனை எட்டி-உதைத்து மார்க்கண்டே யனை-தழுவிய
காமனை எரித்த த்ரி-நேத்ரா நின்னடி-சரண்
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 3 - ராகம் : பௌளை

செங்குருதி நிறுத்திட தன்-கண்ணை அப்பி
சங்கரா என-துதித்த கண்ணப்பன் நேயா
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 4 - ராகம் : ஸிம்மேந்த்ரமத்யமம்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்-குற்ற மே-என்ற
நக்கீரனுக் கருளிய மீனாக்ஷி சொக்க நாதா
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 5 - ராகம் : கல்யாணி

சிந்தை-வாழ் தில்லை-வாசா நர்த்தனப்ரிய நடராஜா
சிவகாமி மணாளா சுந்தரேசா அபயம்
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 6 - ராகம் : கானடா

பித்தா-என் ரழைத்த ஸுந்தரனை ஆட்கொண்ட
பார்வதிப்ரிய ப்ராண-நாதா அடியேனுக்கும் நின்னருள்தா
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 7 - ராகம் : பந்துராளி

ப்ருஹன்னாயகி உளம்-அமர்ந்த தஞ்சை-வாழ் ப்ரஹதீஸ்வரா
கருணாம்ருத ஸாகரா பரமேஸ்வரா சரணம்
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)

சரணம் 8 - ராகம் : நாட்டக்குறிஞ்சி

அகத்தியன் அகம்-குளிர தெய்வீக-தாண் டவமாடிய
ஜெகதீஸ்வரா கடம்பவன சொக்க நாதா பதமலர்-துணை
"ஸாம கானப்ரியா சச்சி தானந்தா
உமாப்ரிய நாதா ஹரஹர சங்கரா" ||
(ஆனந்த)


Ragam Ragamalika
Talam Adi
Composer Ganasaraswathy



Pallavi - Ragam : Malayamaarutham

Aanandha Thaandavam Naan-kaana arulvaai
Ponnampala vaasaa Arththa Naareeswaraa-nin ||
(Aanandha)

Charanam - 1 - Ragam : Gowrimanohari.

Aalakaala vishamundu Devarkalai Kaaththaruliya
Neelakanta Parameeswara Gowri Manoharaa.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 2 - Ragam : Ataanaa

Yemanai yeti-uthaiththu Maarkkandee yanai-thazhuviya
Kaamanai yeriththa thri-neethraa ninnadi-charan.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 3 - Ragam : Bowlai

Senkuruthi niruththida than-kannai appi
Shankaraa yena-thuthiththa Kannappan neeyaa.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 4 - Ragam : Simmenthramadhyamam

Nettrikkan thirappinum kuttram-kuttra mee-yentra
Nakkiranuk karuliya Meenakshi Chokkanaadhaa.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 5 - Ragam : Kalyani

Sinthai-vaazh Thillai-vaasaa Narththanapriya Natarajaa
Shivakaami manaalaa sundhareesaa abhayam.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 6 - Ragam : Kaanadaa

Piththaa-yen trazhaiththa Sundharanai aatkonda
Paarvathipriya praana-naadhaa adiyeenukkum Ninnarulthaa.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 7 - Ragam : Panthuraali

Bruhennaayaki ulam-amarntha Thanjai-vaazh Brahadeeswaraa
Karunaamrutha saagaraa Parameeswaraa Charanam
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)

Charanam - 8 - Ragam : Naattakkurunji

Agaththiyan agam-kulira Deiviga-thaan davamaadiya
Jegadeeswaraa Kadampavana Chokkanaadhaa padhamalar-thunai.
“Saama Ganapriyaa Sachchi dhaanandhaa
Umapriya naadhaa HaraHara Shankaraa” ||
(Aanandha)