Pallavi
1. Lakshmi Devi charannam Mahaa
2. Lakshmi Devi charaNam Ashta
Lakshmi Devi charaNam charaNam
kalyaaNa kuNasiili Haripraema Ganapriyae ||
(Lakshmi Devi)
CharaNam
1. Pushpa alangaari Srungaara moahini
Shaashtaanga namaSkaaram ambihae iiSvari ||
(Lakshmi Devi)
2. Aathi Lakshmi Gajaviira Lakshmi
kathiammaa ninnati SriDevi aruLpuri ||
(Lakshmi Devi)
3. DhanaDhaanya Santhaana SowBhakya Lakshmi
NarayaNan Aananthi en-hruthaya vaaSi ||
(Lakshmi Devi)
4. ParipuurNa aiSvarya SriVithyaa Lakshmi-nin
Aasinitham vaeNtum SriVijaya Lakshmi ||
(Lakshmi Devi)
5. NaankaaNum poruLellaam unnuru kaNtaen
agamagiznthu enaimaRanthaen ampihae iiSvari ||
(Lakshmi Devi)
6. Vaiyakam poaRRippugazum en-Aathma SriJothi
Vaipoaga vaishNavi VaikuNta vaaSi ||
(Lakshmi Devi)
பல்லவி
1. லக்ஷ்மி தேவி சரணம் மஹா
2. லக்ஷ்மி தேவி சரணம் அஷ்ட
லக்ஷ்மி தேவி சரணம் சரணம்
கல்யாண குணசீலி ஹரிப்ரேம கானப்ரியே ||
(லக்ஷ்மி தேவி)
சரணங்கள்
1. புஷ்ப அலங்காரி ஸ்ருங்கார மோஹினி
சாஷ்டாங்க நமஸ்காரம் அம்பிஹே ஈஸ்வரி ||
(லக்ஷ்மி தேவி)
2. ஆதி லக்ஷ்மி கஜவீர லக்ஷ்மி
கதியம்மா நின்னடி ஸ்ரீதேவி அருள்புரி ||
(லக்ஷ்மி தேவி)
3. தனதான்ய சந்தான சௌபாக்ய லக்ஷ்மி
நாராயணன் ஆனந்தி என்ஹ்ருதய வாஸி ||
(லக்ஷ்மி தேவி)
4. பரிபூர்ண ஐஸ்வர்ய ஸ்ரீவித்யா லக்ஷ்மி-நின்
ஆசிநிதம் வேண்டும் ஸ்ரீவிஜய லக்ஷ்மி ||
(லக்ஷ்மி தேவி)
5. நான்காணும் பொருளெல்லாம் உன்னுரு கண்டேன்
அகமகிழ்ந்து எனைமறந்தேன் அம்பிஹே ஈஸ்வரி ||
(லக்ஷ்மி தேவி)
6. வையகம் போற்றிப்புகழும் என்-ஆத்ம ஸ்ரீஜோதி
வைபோக வைஷ்ணவி வைகுண்ட வாஸி ||
(லக்ஷ்மி தேவி)