Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
பஜிமனமே தினமே கௌரிப்ரிய நாதனை
சிவசிவ ஓம்சிவாயா நமசிவாயா என்று ||
(பஜிமனமே)
அனுபல்லவி
கஜமுகன் ஆனந்தன் நர்த்தன நடராஜன்
விஜய சௌந்தர்ய வேதவர்ண ரூபனை ||
(பஜிமனமே)
சரணங்கள்
1. சிவகுரு பாலன் ஸ்வாமி நாதன்ப்ரிய
தவயோக பரம-ஞான சச்சி தானந்தனை ||
(பஜிமனமே)
2. பிறைமதி சூடும் புலித்தோல் ஆடைதரி
த்ரிமூர்த்தி த்ரிசூல தக்ஷ்க்ஷிணா மூர்த்தியை ||
(பஜிமனமே)
3. சபாபதே பசுபதே உமாபதே ஜெயஜெய
சுபசுக சங்கர ஹரஹர மஹாதேவனை ||
(பஜிமனமே)
4. பன்னக பூஷண ரிஷப வாகன
புண்டரீக பாத பரமேஸ்வர கிரீசனை ||
(பஜிமனமே)
5. மோக்ஷ்க்ஷமுக்தி அருள்வர ப்ரஸாத சொக்கன்
மோஹினிப்ரிய ஹரிஹர புத்ர நேயனை ||
(பஜிமனமே)
6. நிகில லோக-நாத ஸாமகான ரஸிஹ
நீல கண்ட நந்தீஸ்வர தேவனை ||
(பஜிமனமே)