Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
நந்தலாலா நந்தலாலா நந்தகோப சுகுமாரா தயைபுரிவாய்
கோவர்த்தன கிரிதரா கோகுல க்ருஷ்ணா
கோபாலா கோவிந்தா ஹரே முகுந்தா
வேணு கானப்ரியா அனாத ரக்ஷ்க்ஷகா-என்
மனசன்னதி வாழ் க்ருஷ்ணா க்ருஷ்ணா
நித்தம் அனுக்ர கம்தா க்ருஷ்ணா