Pallavi
Bhajimanamae dhinamae Gowripriya naadhanai
ShivaShiva OmShivaayaa Namashivaayaa enRu ||
(Bhajimanamae)
Anupallavi
Gajamugan Ananthan narththana Nataraajan
vijaya chowndharya vaethavarNa rupanai ||
(Bhajimanamae)
                                  
CharaNangaL
   
1. Shivaguru baalan Swaami naadhanpriya
   thavayoaga parama-njaana Sachchi dhaananthanai ||
   (Bhajimanamae)
2. piRaimadhi suudum puliththoal Adaithari
   thrimurththi thrisuula DhakshkshiNaa murththiyai ||
   (Bhajimanamae)
3. Sabhaapathae Pasupathae Umaapathae jeyajeya
   subhasuga Shangara HaraHara Mahaadhaevanai ||
   (Bhajimanamae)
4. Pannaga pushaNa rishapa vaagana
   puNtariga paadha paramaeSvara giriisanai ||
   (Bhajimanamae)
5. Moakshkshamukthi aruLvara praSaatha chokkan
   Mohinipriya HariHara puthra naeyanai ||
   (Bhajimanamae)
6. nikila loaka-naadha SaamaGana raSiha 
   niila kaNta nanthiiSvara dhaevanai ||
   (Bhajimanamae)  
                                   
பல்லவி
பஜிமனமே தினமே கௌரிப்ரிய நாதனை
சிவசிவ ஓம்சிவாயா நமசிவாயா என்று ||
(பஜிமனமே)
அனுபல்லவி
கஜமுகன் ஆனந்தன் நர்த்தன நடராஜன்
விஜய சௌந்தர்ய வேதவர்ண ரூபனை ||
(பஜிமனமே)
சரணங்கள்
1.  சிவகுரு பாலன் ஸ்வாமி நாதன்ப்ரிய
    தவயோக பரம-ஞான சச்சி தானந்தனை ||
    (பஜிமனமே)
2.  பிறைமதி சூடும் புலித்தோல் ஆடைதரி
    த்ரிமூர்த்தி த்ரிசூல தக்ஷ்க்ஷிணா மூர்த்தியை ||
    (பஜிமனமே)
3.  சபாபதே பசுபதே உமாபதே ஜெயஜெய
    சுபசுக சங்கர ஹரஹர மஹாதேவனை ||
    (பஜிமனமே)
4.  பன்னக பூஷண ரிஷப வாகன
    புண்டரீக பாத பரமேஸ்வர கிரீசனை ||
    (பஜிமனமே)
5.  மோக்ஷ்க்ஷமுக்தி அருள்வர ப்ரஸாத சொக்கன்
    மோஹினிப்ரிய ஹரிஹர புத்ர நேயனை ||
    (பஜிமனமே)
6.  நிகில லோக-நாத ஸாமகான ரஸிஹ 
    நீல கண்ட நந்தீஸ்வர தேவனை ||
    (பஜிமனமே)