Pallavi.
NiiyaethuNai ambighe SriRaja Rajeswari ||
CharaNangaL.
1. Thaayae Raajamaathangi || (niiyaethuNai ambighe)
2. Maadhorupaaga maathae || (niiyaethuNai ambighe)
3. Panimalai naadhanpriyae || (niiyaethuNai ambighe)
4. kamala nayana Bhavani    || (niiyaethuNai ambihae)
5. Bhakthar uLamvaaz paramaanandha swarupiNi
   mukkaN paramaeSvaran hrudhayakamala vaasini || (niiyae)
6. Thripura  sundhari kiirthithi vaasini
   Thrisuuli sumangali sachchidhaanantha ruupiNi || (niiyae)
7. ThaNmaitharum nin-iNaiyadi en-eNNam nithamchiiNdachiiNda
   vaNNamalar thuuvithuuvi charaNpugunthaen Ranjani || (niiyae)
8. Thakkasamayam aRindhu kaikoduththu uthavum
   Soma Sundharesan SaamaGana rasihae || (niiyae thuNai)  
 
பல்லவி.
நீயேதுணை அம்பிஹே ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ||
சரணங்கள்.
1. தாயே ராஜமாதங்கி || (நீயேதுணை அம்பிஹே)
2. மாதொருபாக மாதே || (நீயேதுணை அம்பிஹே)
3. பனிமலை நாதன்ப்ரியே || (நீயேதுணை அம்பிஹே)
4. கமல நயன பவானி || (நீயேதுணை அம்பிஹே)
5.பக்தர் உளம்வாழ் பரமானந்த ஸ்வருபிணி
  முக்கண் பரமேஸ்வரன் ஹ்ருதயகமல வாஸினி || (நீயே)
6. த்ரிபுர ஸு ந்தரி  கீர்த்தி வாஸினி
   த்ரிசூலி சுமங்கலி சச்சிதானந்த ரூபிணி || (நீயே)
7. தண்மைதரும் நின்இணையடி என்எண்ணம் நிதம்சீண்டசீண்ட
   வண்ணமலர் தூவிதூவி சரண்புகுந்தேன் ரஞ்சனி || (நீயே)
8. தக்கசமயம் அறிந்து கைகொடுத்து உதவும்
   ஸோம ஸுந்தரேசன் ஸாமகான ரஸிஹே || (நீயே துணை)