Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
கணேஷா க்ருதி.
ராகம் : ஹம்ஸத்வனி தாளம் : ஆதி
இயற்றியவர் : கானசரஸ்வதி
பல்லவி
சித்தம் இரங்காயோ சக்தி உமாபாலா ||
(சித்தம்)
அனுபல்லவி
சித்தி யைத்தரும் சித்தி வினாயகா
வித்தகா சக்தி கான பிரியா
சிட்டாஸ்வரம்
ப பா நீ ரி கா கா ரீ ஸா ரி ஸ நி | ப நி ஸ ரி க - க ப நி | ஸ ரி - ஸ ரி க ப நி ஸ ||
க பா கா ரி ஸ நி - ப ரீ ரி ஸ நி ப க | க ரீ ப கா நி ப | , க ரீ நி க ரி ரி || நீ =
(சித்தம்)
சரணம்
ஜெகத்தின் நாயகாஎன் உளமதில் அமர்ந்தோனே
செப்பாத நாளில்லை உன்நாமம் எந்நாளும்
சித்தி புத்தியுடன் காட்சி அளித்திட
சௌபாக்ய நலமதை நாளும்நீ தந்திட
சிட்டாஸ்வரம்
ப பா நீ ரி கா கா ரீ ஸா ரி ஸ நி | ப நி ஸ ரி க - க ப நி | ஸ ரி - ஸ ரி க ப நி ஸ ||
க பா கா ரி ஸ நி - ப ரீ ரி ஸ நி ப க | க ரீ ப கா நி ப | , க ரீ நி க ரி ரி || நீ =
(சித்தம்)