Pallavi
Jegajiiva rakshkshagi jeyajeya Bhavaani
Jeyamtharum SriDevi JeyaJeya mangaLam ||
(Jega Jiiva)
Anupallavi
Jegadhiisan Anantha amirtha varshiNi
Moaga Swaruupini Mahishaasura marthini ||
(Jega Jiiva)
CharaNam
eththanai eththanaivaram eppoathum thappaamal-aruLum
sathya Swaruupa nithyaGana raSihae
arumai perumaimigu GaNaesan Muruganpriya
kaaruNya kuNasiili ambihae kalyaaNi ||
(Jega Jiiva)
பல்லவி.
ஜெகஜீவ ரக்ஷ்க்ஷகி ஜெயஜெய பவானி
ஜெயம்தரும் ஸ்ரீ.தேவி ஜெயஜெய மங்களம் || (ஜெயஜீவ)
அனுபல்லவி.
ஜெகதீசன் ஆனந்த அமிர்த வர்ஷிணி
மோக ஸ்வரூபிணி மஹிஷா சுரமர்த்தினி || (ஜெகஜீவ)
சரணம்.
எத்தனை எத்தனைவரம் எப்போதும் தப்பாமல்-அருளும்
சத்ய ஸ்வரூப நித்யகான ரஸிஹே
அருமை பெருமைமிகு கணேசன் முருகன்ப்ரிய
காருண்ய குணசீலி அம்பிஹே கல்யாணி || (ஜெகஜீவ)