Pallavi
Aanantha Unjal aaduga Vinayakaa
Aranpriya Shakthi-Baalaa Ganapriyaa Loka-naadhaa ||
(Aanandha)
Anupallavi
Thaambhulam thariththu-mana unjal aati-nitham
Thenralaai arul-veesum amutha surapiyee ||
(Aanandha)
Charanam 1
Sannathi naati-vanthu santhana kaappu-putti
Anbhu-muththaa ram-sutti paamaalai saarththineen ||
(Aanandha)
Charanam 2
Thannaruloli-vadhanam kanthamena ezhukka
Pannisaipugazh-paatiadaikkalampukundheen. ||
(Aanandha)
Charanam 3
Meigjaanamthantharulumthaththuvagjaaniyee
Madhura-San geetha-saagaraa Viknaraajaa ||
(Aanantha)
Charanam 4
Veelanpriya sodharaa vezha-mugaamothagapriyaa
KulavilakkeeYekathanthaa Sidhdhi Vinayaka||
(Aanantha)
பல்லவி
ஆனந்த ஊஞ்சல் ஆடுக வினாயகா
ஹரன்ப்ரிய சக்தி-பாலா கானப்ரிய லோக-நாதா ||
(ஆனந்த)
அனுபல்லவி
தாம்பூலம் தரித்து-மன ஊஞ்சல் ஆடி-நிதம்
தென்றலாய் அருள்-வீசும் அமுத சுரபியே ||
(ஆனந்த)
சரணம் 1
ஸன்னதி நாடி-வந்து சந்தன காப்பு-பூட்டி
அன்பு-முத்தா ரம்-சூட்டி பாமாலை சார்த்தினேன் ||
(ஆனந்த)
சரணம் 2
தண்ணருள் ஒலி-வதனம் காந்தமென இழுக்க
பண்ணிசை புகழ்-பாடி அடைக்கலம் புகுந்தேன். ||
(ஆனந்த)
சரணம் 3
மெய் ஞானம் தந்தருளும் தத்துவ ஞானியே
மதுர-ஸங்கீ த-சாகரா விக்ன ராஜா ||
(ஆனந்த)
சரணம் 4
வேலன்ப்ரிய ஸோதரா வேழ-முகா மோதகப்ரியா
குலவிளக்கே ஏகதந்தா ஸித்தி வினாயகா ||
(ஆனந்த)