Pallavi
Veezhamuganai paninthida veedhanai-eni varumo
Thozhuvaai manameeyen niya-kaariyam kaikudum ||
Anupallavi
Yen yennum chuzhanraadum sathya swarupan
Yennai yaalum nithyanandha gowri baalan ||
Charanam
Seilaiyur (vaasaa) ganapriya kamalasiddhi vinayaka
Selaiyaagi meisilirththeen ninkola yezhil nidham handu
Varam veendi siramthaazhthi thirupadam panindheen
Parivudan karamnitti aravanaiththu kaappaai
Chittaswaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
. . . . .
r R r - n N n - d D d - m M m | , p d n s r - r g | m p d - s r g m p || d n = (Veezha..)
பல்லவி
வேழமுகனைப் பணிந்திட வேதனை இனிவருமோ
தொழுவாய் மனமே-எண்ணிய காரியம் கைகூடும் ||
(வேழமுகனை)
அனுபல்லவி
என்-எண்ணம் சுழன்றாடும் சத்ய ஸ்வரூபன்
எனை-ஆளும் நித்யானந்த கௌரி பாலன்
சிட்டாஸ்வரம்
கரி , - ஸநிதபம - தபா - மகரிஸநி | , மகரிஸநி - தப | மகரி - கமபதநி ||
ரிரீரி - நிநீநி - ததாத - மமாம | , பதநிஸரி - ரிகம | பத - ஸரிகமப || தநி =
(வேழமுகனை)
சரணம்
சேலையூர் வாஸா கமலசித்தி வினாயகா - - - - - - -
சேலையூர் கானப்ப்ரியா கமலசித்தி வினாயகா
சிலையாகி மெய்சிலிர்த்தேன் நின்-கோல-எழில் நிதம்கண்டு
வரம்வேண்டி சிரம்தாழ்த்தி திருப்பதம் பணிந்தேன்
பரிவுடன் கரம்-நீட்டி அரவணைத்துக் காப்பாய்
சிட்டாஸ்வரம் ||

O Mind! Will you get sadness or grievance when you chant to the elephant faced god Ganesha?
Pray to him and you will achieve the desires that dwell in your thoughts.
He is the son of Gowri! He is the good fortuned one (Nidhyananthan)!.
He is the honest supreme deity (Sathya swarupaa)!.
He is constantly revolving in my thoughts and rules over me.
O Kamala Siddhi Vinayaka, who resides in Sailaayur:
You are the lover of music! Whenever I envision your powerful and charming self,
I freeze like a statue and hope that you will grant my boons.
I bow my head for your blessing and surrender to your feet.
Always keep me in your arms and protect me with your shield of kindness.