Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
பட்டாபி ராமா கல்யாண ராமா
ஜெயராம ரகுராமா ராமராமா சரணம் ||
(பட்டாபி ராமா)
அனுபல்லவி
புட்டுக்கு மண்சுமந்த ஈஸ்வரனைத் த்யானித்த
இராமேஸ்வர ஸ்தலவாஸா வைகுண்ட நாதா
சிட்டாஸ்வரம்
ஸாஸ - ஸாஸ - ஸநிப - நிபம - பமக
ரி ரீ - ரி ரீ - ரிபா - மகா - மகா , - ஸஸா
நி நீ - நி நீ - ஸரிகமகஸ - நிரிஸஸநிப - மநிபபமக
பஸா - ஸநிப - மநீ - பமக - ரிரீ - பமக - ரிபமகஸ ||
(பட்டாபி ராமா)
சரணம்
மதிவதன மிதிலைநங்கை வைதேஹி ப்ராணநாதா
கதிஎன்றும் நின்னடி ஹனுமந்தன் நேயா
துதிசெய்தேன் அனுதினமும் லாவண்யசீ தாராமா-அருள்
ஜோதி க்ருபாகரா என்நிதியே தயாகரா
சிட்டாஸ்வரம் ||
(பட்டாபி ராமா)