Pallavi
SanguChakra thaaraa HariHari Narayanaa
Sangamam aaneen Sobhana Ganampaadi ||
(SanguChakra)
Anupallavi
Bhakthar alaikadal palli vaasaa
Sri.Lakshmi priyaa HariHari Narayanaa ||
(SanguChakra)
Charanam 1
Paalabhishe gam-cheithu santhana kaappuputti
Pattupethaam param-uduththi thiruvazhagu rasiththeen-yen
Anthara-ul lam-kalanthu paramaanan tham-tharum
Veetha Sasthra Sangeetha Naadhaa ||
(SanguChakra)
Charanam 2
Naancheitha thavam-Iyaa kannaara unaikkaana
Naavaara thuthipaadi yenai-marantheen Narayanaa
Piththan yenakkarula chiththamirangu Narayanaa
Sathya Narayanaa Vaikunta Malibuvaasaa ||
(SanguChakra)
பல்லவி
ஸங்குசக்ர தாரா ஹரிஹரி நாராயணா
ஸங்கமம் ஆனேன் ஸோபன கானம்பாடி ||
(ஸங்குசக்ர)
அனுபல்லவி
பக்தர் அலைகடல் பள்ளி வாசா
ஸ்ரீலக்ஷ்மி ப்ரியா ஹரிஹரி நாராயணா ||
(ஸங்குசக்ர)
சரணம் 1
பாலபிக்ஷே கம்-செய்து சந்தன காப்புபூட்டி
பட்டுபீதாம் பரம்-உடுத்தி திருவழகு ரசித்தேன்-என்
அந்தர-உள்ளம் கலந்து பரமான ந்தம்-தரும்
வேத ஸாஸ்த்ர ஸங்கீத நாதா ||
(ஸங்குசக்ர)
சரணம் 2
நான்செய்த தவம் ஐயா கண்ணார உனைக்காண
நாவார துதிபாடி எனை-மறந்தேன் நாராயணா
பித்தன் எனக்கருள சித்தமிரங்கு நாராயனா
ஸத்ய நாராயணா வைகுண்ட மலிபுவாசா ||
(ஸங்குசக்ர)