Pallavi Gnaana Vinayakaa-unai thyaanam cheitheen
GanaKalaa rasihaa ShivaShakthi thanayaa ||
(Gnaana)
AnuPallaviPonnulaga Devar-pani Ponnambala vaasan-priya
Manoharaa kunjari manaalan sodharaa
Chittaaswaram
mM,grs- R r s d S , - m | grs- S R g |m d s R g m d ||
mM,grs- theem tha ki ta thaam - m | grs- thath them ki |na thom tha thin ki na thom ||
kanda Nadai
grs-sdm-g r s- g r g r s | s d s d m-grgrs |s R- G m d s ||
grs-sdm tha ki ta thru thru tha ki ta | thom thru tha ki ta- grgrs |tha thin ki na thom ||
(Gnaana)
Charanam - 1Sanmaarkka-nal vazhi-kaatti yenai-peenum kuna-seelaa
Ninnadi thanjam AnnaiShakthi thiruSelvaa
Punidhaa-nin ThiruNaamam chevi-kulira keettu-keettu
Mowniyaagi mei-silirththeen mannuyirKaak kumRakshagaa
Chittaswaram (Gnaana)
Charanam - 2Vinnavar mannavar manam-kavar punniyaa-yen
KanKanda arulamuthee Veezha-muga YekaThanthaa
ThanMathi vadhanaa pannisai aanandhaa
Vannamalar thuvineen-nin tharisanam thantharulvaai
Chittaswaram (Gnaana)
பல்லவிஞான வினாயகா-உனை த்யானம் செய்தேன்
கானகலா ரஸிஹா சிவசக்தி தனயா ||
(ஞான)
அனுபல்லவிபொன்னுலக தேவர்-பணி பொன்னம்பல வாசன்-ப்ரிய
மனோஹரா குஞ்சரி மணாளன் சோதரா
சிட்டாஸ்வரம்
மமா,கரிஸ- ரீ ரி ஸ த ஸா , - ம | கரிஸ- ஸா ரீ க |ம த ஸ ரீ க ம த ||
மமா,கரிஸ- தீம் த கி ட தாம் - ம | கரிஸ- தத் தீம் கி |நதொம் ததிங் கி ந தோம் ||
கண்ட நடை கண்ட நடை
கரிஸ-ஸதம- க ரி ஸ- க ரி க ரி ஸ | ஸ த ஸ த ம-கரிகரிஸ |ஸ ரீ- கா ம த ஸ ||
கரிஸ-ஸதம த கி ட த்ரு த்ரு த கி ட |தொம் த்ரு த கி ட-கரிகரிஸ |த திங்க் கி ந தோம் ||
(ஞான)
சரணம் 1ஸன்மார்க்க-நல் வழி-காட்டி எனை-பேணும் குண-சீலா
நின்னடி தஞ்சம் அன்னைசக்தி திருசெல்வா
புனிதா-நின் திரு நாமம் செவி-குளிர கேட்டு-கேட்டு
மௌனியாகி மெய்-சிலிர்த்தேன் மன்னுயிர்காக் கும்ரக்ஷ்க்ஷகா
சிட்டாஸ்வரம் ||
(ஞான)
சரணம் 2விண்ணவர் மண்ணவர் மனம்-கவர் புண்ணியா-என்
கண்கண்ட அருளமுதே வேழ-முக ஏகதந்தா
தண்மதி வதனா பண்ணிசை ஆனந்தா
வண்ணமலர் தூவினேன்-நின் தரிசனம் தந்தருள்வாய்
சிட்டாஸ்வரம் ||
(ஞான)