PallaviBhakthan neeyaa Guruvaayur Appaa-nin
Shakthi-vali naan-kaana padha-kamalam charan-pukuntheen ||
(Bhakthan neeyaa)
AnuPallaviPugalidam ninnadi HariHari Narayanaa 
Thikkattra kadaiyeen-yenai kaaththida viraindhu-vaa 
Chittaaswaram
P, D n P, r g m || P, D n P, s n d || P, M m r g m - p d n ||
Ss-Pp-Mm-pdn || rgm-rgs-dns-dnp|| rgm - rgs - srgmpd ||
(Bhakthan neeyaa)
CharanamYen-yedakku yedai vellam vazhangi
Yentrentrum un-arul-kitta thanjam pukuntheen
Sei-yen kural-keetkum anbhuth-thaai ne-yallavaa
Dhayeik-kaattum Ganapriya Deivam ne-yallavaa
Chittaaswaram (Bhakthan neeyaa)
 
பல்லவி
பக்தன் நேயா குருவாயூ ரப்பா-நின்
ஸக்தி-வலி  நான்-காண பத-கமலம் சரண்-புகுந்தேன் ||
(பக்தன் நேயா)
அனுபல்லவி.
புகலிடம் நின்னடி  ஹரிஹரி நாராயணா   
திக்கற்ற கடையேன்-எனை காத்திட விரைந்து-வா   
				       
சிட்டாஸ்வரம்.
பா,  தா நி பா, ரி க ம  ||  பா,  தா நி பா, ஸ நி த  ||  பா,  மா ம ரி க ம - ப த நி ||
ஸாஸ-பாப-மாம-பத நி   || ரிகம-ரிகஸ-த நிஸ-த நிப||  ரிகம - ரிகஸ - ஸரிகமபத  ||
(பக்தன் நேயா) 
சரணம்.
என்-எடைக்கு எடை  வெல்லம்  வழங்கி
என்றென்றும்  உன்-அருள்-கிட்ட  தஞ்சம் புகுந்தேன்
சேய்-என்  குரல்-கேட்கும்  அன்புத்-தாய்  நீ-அல்லவா
தயைக்-காட்டும் கானப்ரிய தெய்வம் நீ-அல்லவா
சிட்டாஸ்வரம் ||  
(பக்தன் நேயா)
    
Guruvaayur Appa (Krishna resides in Guruvaayur)! 
Lover of devotees! I want to see your powerful 
strength. I surrender at your lotus feet for
protection. Hari Hari Narayana! My abode is your 
merciful feet. Please come quickly to protect me.
He has the parental affection to devotees. Please 
listen to me (your child) and bestow mercy. Lover
of music (He is loved by the devotee Ganam)!
O! God! I offer you the sweet Jaggery equal to
my weight. I always surrender to you in order 
to receive your benevolence, blessings and kindness.