1. 
Sri.Devi Jeyadevi paadhaaram charan ammaa
SriDurghae Ambhihae Mahishaa suramarththini ||
(Sri.Devi)
	
2. 
Sringaara Mohini Simha vaahini
Sri.Nithi Jeganmohini JeyaJeya Bhavaani ||
(Sri.Devi)
3. 
Namashivaaya piriyae Shakthi Swarupini
SaamaGana rasighae Eswari Jegadheeswari ||
(Sri.Devi) 
1. 
ஸ்ரீதேவி ஜெயதேவி பாதாரம் சரண் அம்மா
ஸ்ரீதுர்ஹே அம்பிஹே மஹிஷா சுரமர்த்தினி ||
(ஸ்ரீதேவி)
2. 
ஸ்ருங்கார மோஹினி ஸிம்ஹ வாஹினி
ஸ்ரீநிதி ஜெகன்மோஹினி ஜெயஜெய பவானி ||
(ஸ்ரீதேவி)
3. 
நமசிவாய பிரியே சக்தி ஸ்வரூபிணி
சாமகான ரஸிஹே ஈஸ்வரி ஜெகதீஸ்வரி ||
(ஸ்ரீதேவி)