Pallavi.
YeNNaththai Niraivaakku ManaNiraivu Thandhidu
Unnadhanae RadhaPriya Krishna Paedhai-yen || 
(YeNNaththai)
Anupallavi.
ThaNmainidham  tharumnin ThruvaruL  Pongida-Kadaik
KaNpaar Madhusudhana Janardhana Govarththana
Saahithya Chittaswaram. 
   “HariHari Krishna Krishna Mukuntha
     HarHari Gopika Premaa nandhaa
     HariHari Meera Gana  Premaa
     HariHari Guru Kshedhra Parandhama" || 
(YeNNaththai)
    
CharaNam.
Karunaarasa  Iyyanaenin  Saevadi  PaNindhenyen
Arugirundhu  aravaNaiththu  niththamumyenai  aaNdidu-Unai
OuNdidum  DaasanULam  VaazhMeiyyanae  Krishna
KaNNirangi  aruLvaai  Devaki  Maiindhaa
Saahithya Chittaswaram. 
  
   "HariHari Krishna Krishna Mukuntha
     HarHari Gopika Premaa nandhaa
     HariHari Meera Gana Premaa
     HariHari Guru Kshedhra Parandhama" || 
(YeNNaththai)
பல்லவி.
எண்ணத்தை  நிறைவாக்கு மன-நிறைவு தந்திடு
உன்னதனே ராதாப்ரிய கிருஷ்ணா  பேதை-என் || 
(எண்ணத்தை)
அனுபல்லவி.
தண்மைநிதம் தரும்நின் திருவருள் பொங்கிட-கடைக்
கண்பார் மதுசுதனா ஜனார்த்தனா கோவர்த்தனா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம். 
"ஹரிஹரி கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா
 ஹரிஹரி கோபிகா பேரானந்தா
 ஹரிஹரி மீரா கான ப்ரேமா 
 ஹரிஹரி குருக்ஷேத்ர பரந்தமா" || 
 (எண்ணத்தை)
சரணம்.
கருணாரஸ ஐயனேநின் ஸேவடி பணிந்தேன்யஎன் 
அருகிருந்து அரவணைத்து நித்தமும்-எனை ஆண்டிடுஉனை
ஒண்டிடும் தாஸன் உளம்வாழ் மெய்யனே கிருஷ்ணா
கண்ணிரங்கி அருள்வாய் தேவகி மைந்தா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம். 
"ஹரிஹரி கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா
 ஹரிஹரி கோபிகா பேரானந்தா
 ஹரிஹரி மீரா கான ப்ரேமா 
 ஹரிஹரி குருக்ஷேத்ர பரந்தமா" || 
 (எண்ணத்தை)