Page History: Song - Dasaavatharam of Narayana (Madhava)
    Compare Page Revisions
 
    
    
    
    
    
    Page Revision: 2013/10/22 00:07
{S:SongInfoTable| Raagamalika| Adi | Ganasaraswathy | Specify esnips song Nam
Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ராகம் : காபி
மாதவா யாதவா ஸ்ரீலக்ஷ்மி பிரியா
பாதமலர் என்றென்றும் துணைஐயா கானப்ரியா  ||
(மாதவா)
சரணம் 1. 
மச்ச அவதாரம்    ராகம் : கானடா
வேதங்களை அபகரித்த ஹயக்ரீவனை மாய்த்து
வேதங்கைக் காத்த மச்ச அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	  கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 2.
கூர்ம அவதாரம்   ராகம் : பெஹாக்
தேவாம்ருதம் வாரிவழங்கி தேவேந்திரனுக் கருளிய
கோவிந்தா துளசிப்ரியா கூர்ம அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா" ||
(மாதவா)
சரணம் 3.
வராக அவதாரம்   ராகம் : பூர்விகல்யாணி
பரந்தாமா ஜனார்த்தனா ப்ரளய காலம்
மூவுலகு காத்த வராக அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 4.
நரஸிம்ஹ அவதாரம்   ராகம் : வந்தனதாரணி
இணையடி பணிந்த ப்ரஹலாதனைக் காக்க
ஹிரண்யனை மாய்த்த நரசிம்ஹ அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 5.
வாமன அவதாரம்   ராகம் : ஸிந்துபைரவி
பலிதந்த மூன்றடி நிலமதை அளந்த
பரந்தாமா விஸ்வருபா வாமன அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 6.
பரசுராம அவதாரம்  ராகம் : ஹிந்தோளம்
இருபத்தொரு தலைமுறை க்ஷத்ரிய குலமழித்து
பரசுகரம் ஏந்தும் பரசுராம அவதாரா
	" அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 7.
ஸ்ரீ.ராம அவதாரம்   ராகம்  :  ஹம்ஸத்வனி
தந்தைசொல் காத்தவனே ஸீதாப்ரேம நாயகா
இராவண ஸம்ஹார ஸ்ரீ.ராம அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 8.
ஸ்ரீக்ருஷ்ண அவதாரம்   ராகம் : பந்துவராளி
ஹரிஹரி நாராயணா தேவகி நந்தனா
ஹம்ஸனை வதம்செய்த ஸ்ரீக்ருஷ்ண அவதாரா
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 9.
ஸ்ரீனிவாஸ அவதாரம்     ராகம் : ஸுருடி
கல்யாண திருவைபவம் பக்தர் கண்டுமகிழ
பத்மாவதி கரம்பிடித்த ஸ்ரீனிவாஸ அவதாரா 
	"அச்சுதா முகுந்தா வைகுண்ட வாஸா
	 கேசவா ஸ்ரீதரா  சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)
சரணம் 10.
கல்கி அவதாராம்     ராகம்: ஸௌராஷ்டிரம்
ஸர்வலோகம் ரக்ஷ்க்ஷிக்க வேதபுரவி மீதமர்ந்து
விரைந்து நீ வந்தருள்வாய் கல்கி அவதாரா
	"அச்சுத முகுந்தா வைகுண்ட வாசா
	 கேசவா ஸ்ரீதரா சங்கு சக்ரதரா"  ||
(மாதவா)