1.
VaaVaa Vinayaka aruL
ThaaThaa Vinayaka
VelMurugan Sodhara
ShivaShakthi Baalakaa ||
2.
Vakkra thuNda
Vigna raajaa
SathGuNa Sagaaya
Sathya Seelaa ||
3.
GanaKalaa Maniyee
DhayaaLa Nidhiyee
Yogiyee Thyaagiyee
SampuurNa Gnaaniyee ||
1.
வாவா வினாயகஅருள்
தாதா வினாயகா
வேல்முருகன்ஸோதரா
சிவசக்தி பாலகா ||
2.
வக்ர துண்ட
விக்ன ராஜா
ஸத்குண ஸகாய
ஸத்ய சீலா ||
3.
சச்சிதா னனந்தா
நித்யபர மானந்தா
ஓம்சக்தி ஸ்வருபா
கலியுக வரதா ||
4.
கானகலா மணியே
தயாள நிதியே
யோகியே த்யாகியே
ஸம்பூர்ண ஞானியே ||