Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
1.
தஞ்சம் ஐயா ஸ்ரீராம சந்த்ரதாஸா
அஞ்சனா தேவிசெல்வா சிரஞ்சீவி ஆஞ்சனேயா
"கோமள சியாமள பட்டாபி ராஜாராம்
ஜானகி ப்ராண கல்யாண ராஜாராம்
ரகுகுல திலக சீதாராம் ராஜாராம்
என்றுபாடும் பக்தர் பஜன கானப்ரியா"
(தஞ்சம் ஐயா)
2.
நெஞ்சம் இனிக்கும் வேதநாத திருமந்த்ர
ராமநாம ஸ்மரண தவத்யான தேவதேவா
"கோமள சியாமள பட்டாபி ராஜாராம்
ஜானகி ப்ராண கல்யாண ராஜாராம்
ரகுகுல திலக சீதாராம் ராஜாராம்
என்றுபாடும் பக்தர் பஜன கானப்ரியா"
(தஞ்சம் ஐயா)
3.
கஜேந்த்ர விமோக்ஷ கருட வாகன
அவதார புருஷன் ஸ்ரீராமன் ப்ரேமா
"கோமள சியாமள பட்டாபி ராஜாராம்
ஜானகி ப்ராண கல்யாண ராஜாராம்
ரகுகுல திலக சீதாராம் ராஜாராம்
என்றுபாடும் பக்தர் பஜன கானப்ரியா"
(தஞ்சம் ஐயா)
4.
பூஜித்தேன் இணையடி தர்மயுத்த ஜெயவீரா
வெற்றிலை ஆரம்தவழ் செளந்தர்ய குமரா
"கோமள சியாமள பட்டாபி ராஜாராம்
ஜானகி ப்ராண கல்யாண ராஜாராம்
ரகுகுல திலக சீதாராம் ராஜாராம்
என்றுபாடும் பக்தர் பஜன கானப்ரியா"
(தஞ்சம் ஐயா)