Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
நம்பிஉன்னை ஸேவித்தேன் அருள்புரிவாய் அம்மா
நானிலம் படைத்த என்-ஜெக தாம்பிஹையே ||
(நம்பி உன்னை)
அனுபல்லவி
ஞால மீதில்பல நன்மைகள் விளைந்திட
கான ப்ரியே-நீ அருள்கண் பாரம்மா
சிட்டாஸ்வரம்
க மா - ப நி ப ம க - ரி கா - ம ப ம க ரி | க ஸா - ரி ரி ப ம க | ரி க ம க மா ; ||
க ம ம - ப நி ப ம க - ரி க க - ம ப ம க ரி | க ஸ ஸ - ரி ரி ப ம க | ரி க ம க மா ; ||
க ம ப த ப நி ஸ - மா க ரி - ஸ நி ப ம க | ஸ - க ரி ஸ நி ப - ஸ ஸா | நி ப ம க - ஸ நி ப ம || க ரி =
(நம்பி உன்னை)
சரணம்
நான்-எனும் ஆணவம் அழிந்திட அருள்வாய்
நித்தமும் உன்பதம் வணங்கிட அருள்வாய்
நேர்மைஎனும் பாதையில் சென்றிட அருள்வாய்
நாயகியே எந்தன் உள்ளமதில் நடம்புரிவாய்
சிட்டாஸ்வரம் ||
(நம்பி உன்னை)