Pallavi
Eswaraa kshemam-veendi charanakamalam panindheen
Saneeswaraa subhapalan ne-thara krubhaipuri ||
(Eswaraa)
AnuPallavi
Nesan-yenak karulum nelamalar priyaa-ne
Vasthra nelarathna kaakkai vaaghanaa.
Saahithya Chittaaswaram
Sakala dhairya Surya Baalaa
Makara Kumbha raasi Devaa
Soka nivaarana Yaman sodhara-Kaar
Meka varna El-aakaara priyaa ||
(Eswaraa)
Charanam
Karunaam rutha-saa garaa-nith tham-nin
Arul-veendi nallennai deepameettri valam-vandheen-yen
Paapankal thudaiththu abhishta palankal-thara
Paadhaaram charan-pugundheen adiyeen-naan Ganapriyaa
Saahithya Chittaaswaram
(Eswaraa)
பல்லவி
ஈஸ்வரா க்ஷேமம்-வேண்டி சரணகமலம் பணிந்தேன்
சனீஸ்வரா சுபபலன் நீ-தர க்ருபைபுரி ||
(ஈஸ்வரா)
அனுபல்லவி
நீசன்-எனக் கருளும் நீலமலர் ப்ரியா-நீல
வஸ்த்ர நீலரத்ன காக்கை வாகனா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
ஸகல தைர்ய ஸுர்ய பாலா
மகர கும்ப ராசி தேவா
சோக நிவாரண யமன் ஸோதரா
கார்மேக வர்ண எள்ளாகார ப்ரியா ||
(ஈஸ்வரா)
சரணம்
கருணாம் ருத-சா கரா-நித் தம்-நின்
அருள்-வேண்டி நல்லெண்ணை தீபமேற்றி வலம்-வந்தேன்-என்
பாபங்கள் துடைத்து அபிஷ்ட பலங்கள்-தர
பாதாரம் சரண்-புகுந்தேன் அடியேன் நான் கானப்ரியா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(ஈஸ்வரா)