Pallavi
Jegannaadhan Haripriyae Sri.Maha Lashmi-sakala
jeevajothi rupiNi nithyasubha mangaLam ||
(Jegannaadhan)
Anupallavi
Jebhathabha munivar bhakthar-naeya VaishNavi
jaadhimullai nidhamthuuvi thuthipaadi karamkuviththaen
Saahithya Chittaaswaram
AdhiViira GajaVijaya DhanaDhaanya Santhaana
aanandha Aiswarya ashta Lakshmi-charaN ||
(Jegannaadhan)
CharaNam
poRkudam karam yendhum padhmaasana thiruchchelvi
paaRkatal vaasi Bhaakya Lashmi-yen
chinthaiamar SriDevi chandhran sodhari-Hari
manthra Ganapriyae ambihae thanjam-ammaa
Saahithya chittaaswaram ||
(Jegannaadhan)
பல்லவி
ஜெகன்நாதன் ஹரிப்ரியே ஸ்ரீமஹா லஷ்மி-சகல
ஜீவஜோதி ருபிணி நித்யசுப மங்களம் ||
(ஜெகன் நாதன்)
அனுபல்லவி
ஜெபதப முனிவர் பக்தர்-நேய வைஷ்ணவி
ஜாதிமுல்லை நிதம்தூவி துதிபாடி கரம்குவித்தேன்
சாஹித்ய சிட்டாஸ்வரம்
ஆதிவீர கஜவிஜய தனதான்ய சந்தான
ஆனந்த ஐஸ்வர்ய அஷ்ட லக்ஷ்மிசரண் ||
(ஜெகன் நாதன்)
சரணம்
பொற்குடம் கரம்ஏந்தும் பத்மாசன திருச்செல்வி
பாற்கடல் வாஸி பாக்ய லஷ்மி-என்
சிந்தைஅமர் ஸ்ரீதேவி சந்த்ரன் ஸோதரி-ஹரி
மந்த்ர கானப்ரியே அம்பிஹே தஞ்சம்-அம்மா
சாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(ஜெகன் நாதன்)