Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ஸா ;, தா , மா , க ரி ஸ ரி க | மா ; க ரி ஸ ரி | க ம - க மா த த ஸ ||
தஜ் . ஜம். ஜம். ஜம் . த த க | தீம் . த கி ட தி| மி த - த க தி மி தாம் ||
ஸா ;, தஸத , மதம ; க ரி ஸ ரி க | மா ; க ரி ஸ ரி | க ம - க மா த த ஸ ||
தஜ் . ஜம். ஜம் . ஜம் . த த க | தீம் . த கி ட தி | மி த - த க தி மி தாம்||
ஸா ; ; , ரீ ; த ரி ஸ த ம | மா ; ; தா | ; ஸ ரி க ம த ||
தாம் . . . தீம் . ஜ ணு த தி மி | தொம் . . தீம் | . த திங் கி ணதொம்||
ஸா , ஸா , ஸா , ரீ த ரி ஸ த ம | மா , மா , மா |, தா ஸ ரி க ம த ||
தாம் தாம் தாம் தீம் ஜ ணு த தி மி |தொம் தொம் தொம்|. தீம் த திங்கிணதொம்||
(தஜ்ஜம் ஜம் ஜம்த தக தீம்)
அனுபல்லவி
ஸா , த ஸ த ம கமா, - க ம க ரி ஸ | தா , ஸா ரி க ம | தா , க ம த ஸ ரி ||
ஸஸா - தஸதமக-மமா க ம க ரி ஸ | த தா ஸா ரி க ம| த,தா க ம த ஸ ரி ||
ரி ரீ - த தா- ஸ ஸா- ம மா- க ம த ஸ| ஸரிஸ-தஸத- மத | மா , - ஸ ரி க ம த ||
ரீ, - தா , - ஸா ; - மா , - க ம த ஸ | ஸ ரீ - தஸா - மத | மா , - ஸ ரி க ம த ||
(தஜ்ஜம் ஜம் ஜம்த தக தீம்)
சரணம்
மாதொரு பாகா இந்துவாழ் சடையா-எனை
ஆட்கொண்ட அற்புத அருள்ஜோதி கூத்தா
ஸாமகான வேத நாதா கௌரி சங்கரா
ஆனந்ததாண் டவமாடு-நின் சலங்கைஅதிர திருவடிதூக்கி
த ரி ஸ-தஸ த- ம தம - க ரிஸா ரீக | ரீ ; க ம த ஸ | ரி ரி தரிஸ த ம த ||
ஜ ணுத ஜணுத ஜணுத ஜ ணுத தக| தீம். க ம த ஸ | த்ருத்ரு தகிட தி மி தாம்||
ரீ , தா , ஸா , மா , , ரி க ம த | தஸ தஸ த- ம த ம | த ம - ஸ ரீ கம த||
ஆ நம் நம் த . . த . . . | நம் நம் ததொம்தொம்| த . - ஸ ரீ கம த||
(தஜ்ஜம் ஜம் ஜம்த தக தீம்)