Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
அடம்செய்ய இதுசமயமல்ல என்னருகு வாகண்ணா
விடாபிடிஎன பற்றினேன் கமலசெவ்வடி என்றும் ||
(அடம்செய்ய)
அனுபல்லவி
கற்கண்டுபோல் இனிக்கும் திரு நாமம் துதித்தேன்
காற்சிலம்பு பூட்டியே கானமிசைத் தாடினேன்
சிட்டாஸ்வரம்
தா , நீ ஸ - நி த ப மா- த ப ம க ரி | நீ , ரீ , கா | ; , ம க ரி ஸ நி ||
தா , நீ ஸ - நி த ப மா- த கி ட தி மி | நம்,தொம் , த | ; , ம க ரி ஸ நி ||
ரீ ; ; ; ; ம க ரி ஸ நி | ஸா ; ; ; | ; , க ம ப த நி ||
ரீ ; ; ; ; த திங் கி ண தொம் | தாம் . . . | ; , க ம ப த நி ||
நி நி நி ஸ - த த த நி - ப ப ப த - ம ம ம ப | மாத-மாப-கா| , மாதா நீ ரீ ||
நி நி நி ஸ - த த த நி - த ரி கி ட - த க ஜ ணு | மாத-மாப-கா| . ஜ ணு தி மி ||
கரீ - ரிநீ-நிதா-தமா-கமத நி | ஸரிஸ -பதப - ஸரி| ஸ- ஸா ரீ கா ம|| ப த=
கரீ -ரி நீ-நிதா-தமா-கமத நி | த கிட- திமித- ஜணு| த - ஸா ரீ காம || ப த=
(அடம்செய்ய)
சரணம்
பாபம் எனை விட்டகல வழிதேடி அலைந்து
சுபம்தரும் ஹரிநாமம் பாராயணம் செய்தேன்
தீபச்சுடர் ஒளியில் உன்னுரு கண்டநான்
தாபம்மிகக் கொண்டேன் க்ருஷ்ணா மனமிரங்கு
சிட்டாஸ்வரம் ||
(அடம்செய்ய)