Pallavi
eNaiyadi paNinthean anukragam-thaa Ambhighae
ViiNaikkaram yenthum VaaniSri Saraswathy ||
(eNaiyadi)
Anupallavi
aNtam pugazhum vaeNpuNta rika-vaasi
puNya swaruupi Vaedhanaayagan priyaee ||
(eNaiyadi)
CharaNam
naanaRinthathu kaiaLavu aRiyaathathu ulakaLavu
nalgnaanam nithamthanthu naanthearum vazhikaattu
NaamagaLae KalaimagaLae yenaipaenum kunasiili
Anandha narththana Gana rasighea ||
(eNaiyadi)
பல்லவி
இணையடி பணிந்தேன் அனுக்ரகம்தா அம்பிஹே
வீணைக்கரம் ஏந்தும் வாணிஸ்ரீ ஸரஸ்வதி ||
(இணையடி)
அனுபல்லவி
அண்டம் புகழும் வெண்புண்ட ரீகவாஸி
புண்ய ஸ்வரூபி வேதநாயகன் பிரியே ||
(இணையடி)
சரணம்
நான்அறிந்தது கைஅளவு அறியாதது உலகளவு
நல்ஞானம் நிதம்தந்து நான்தேறும் வழிகாட்டு
நாமகளே கலைமகளே எனைப்பேணும் குணசீலி
ஆனந்த நர்த்தன கான ரஸிஹே ||
(இணையடி)