Pallavi
PaasamenRu chollavaa moagamenRu chollavaa
esanae vinayaka-un malaradi ninaiththathu ||                
(PaasamenRu chollavaa)
Anupallavi
Aasaan niiyenRu  cheppiyea naaLum
dhaaSanaaki piththanaaki thuthiththa-yen manathai ||       
(PaasamenRu chollavaa)
                                             
CharaNam
Pattap  pakalil  naaLum  niivanthu 
vatta mukaththaik kaattich chenRaai-kaLi
Aattam aadi Ganam-pala paadi
Naattam koNta adiyean-yen manathai || 
(PaasamenRu chollavaa)  
பல்லவி
பாசமென்று சொல்லவா மோகமென்று சொல்லவா
ஈசனே வினாயகாஉன் மலரடி நினைத்தது || 
(பாசமென்று சொல்லவா)
அனுபல்லவி
ஆசான் நீயென்று செப்பியே நாளும்
தாஸனாகி பித்தனாகி துதித்த-என் மனதை || 
(பாசமென்று சொல்லவா)
சரணம்
பட்டப் பகலில் நாளும் நீவந்து 
வட்ட முகத்தைக் காட்டிச் சென்றாய்-களி
ஆட்டம் ஆடி கானம்-பல பாடி
நாட்டம் கொண்ட அடியேன்-என் மனதை || 
(பாசமென்று சொல்லவா)