Pallavi
ArulVeendi Charanadaindheen Malibu Vaasaa ||
Charanams
1 AkilaLoka Rakshagaa|| (Arul Veendi)
2 Alameelu PraanaNaadhaa || (Arul Veendi)
3 Sangu Chakradhaaraa || (Arul Veendi)
4 Venkata Govindhaa || (Arul Veendi)
5 Naaganai thuyilum Anandha Padhmanaabhaa
Naanmarai arumporulee MukthiTharum Moorthy || (Arul Veendi)
6 Sorna MogaMeeni Sheshasaila Vaasaa
Purna ChandraVadhana AbhayaKara Achchudhaa || (Arul Veendi)
7 Thirumagal Kaanthaa ThiruMalai Naayakaa
Garuda Vaaganaa Vaikunta Vaasaa || (Arul Veendi)
8 Suprabhadha Naadha Gana Rasihaa
SathyaDharma Avathaaraa HariHari Narayanaa || (Arul Veendi)
பல்லவி
அருள்வேண்டி சரணடைந்தேன் மலிபு வாசா ||
சரணம் 1
அகிலலோக ரக்ஷ்க்ஷகா ||
(அருள் வேண்டி6
சரணம் 2
அலமேலு ப்ராண நாதா ||
(அருள் வேண்டி)
சரணம் 3
சங்கு சக்ரதாரா ||
(அருள் வேண்டி)
சரணம் 4
வேங்கட கோவிந்தா ||
(அருள் வேண்டி)
சரணம் 5
நாகணை துயிலும் அனந்த பத்மனாபா
நான்மறை அரும்பொருளே முக்திதரும் மூர்த்தி ||
(அருள் வேண்டி)
சரணம் 6
சொர்ண மோகமேனி ஷேஷசைல வாசா
பூர்ண சந்த்ரவதன அபயகர அச்சுதா ||
(அருள் வேண்டி)
சரணம் 7
திருமகள் காந்தா திருமலை நாயகா
கருட வாகனா வைகுண்ட வாசா ||
(அருள் வேண்டி)
சரணம் 8
ஸுப்ரபாத நாத கான ரஸிஹா
ஸத்யதர்ம அவதாரா ஹரிஹரி நாராயணா ||
(அருள் வேண்டி)