1.	      
Ragam:Chenjuriti.
KaalaiYezhundhu KaalaipPidiththen MalaiMagaL Maiindhanai
Velavan Sodharan Sri Ganeshanai
“OmGanesha JeyaGanesha SriGanesha YendruCholli” || 
(Kaalai)
PallaaNdu PallaaNdu PalaKodi NuuttraaNdu
Daasanaai ThuthiChaiyum BhaktharPe raanandhanai || 
(Kaalai)
2.	          
Ragam:NaadhaNaamakriyaa.
alaiPaayum YenNenjam KudiKonda aruLJothi-Mana
Alayam amarntha yengaL KulaJothi
ValamVanthen sannathi eNaiyadi thuNai-(Yendru)Mana
Palamthanthu rakshikkum Valampuri Vinayaganai || 
(Kaalai)
3.	           
Ragam :  PunnaagavaraLi.
NalamTharum Naayagan yengaL Vinayagan
NeelakaNdan prema SaamaGana Mohan
ThriKaala Gnaana Nidhyaanandha Yogi
VedhaThilaka Maayaa Jaala Vinidhanai || 
(Kaalai)   
1.	        ராகம் : செஞ்சுருட்டி.
காலையெழுந்து காலைப்பிடித்தேன் மலைமகள் மைந்தனை
வேலவன் ஸோதரன் ஸ்ரீ கணேஷனை
ஓம்கணேஷா ஜெயகணேஷா ஸ்ரீகணேஷா என்றுசொல்லி || (காலை)
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
தாசனாய் துதிசெய்யும் பக்தர்பே ரானந்தனை || (காலை)  
2.	        ராகம் : நாதநாமக்ரியா.
அலைபாயும் என்-நெஞ்சம் குடிகொண்ட அருள்ஜோதி-மன
ஆலயம் அமர்ந்த எங்கள்  குலஜோதி
வலம்வந்தேன் சன்னதி இணையடி துணை-(யென்று)மன
பலம்தந்து ரக்ஷ்க்ஷிக்கும் வலம்புரி வினாயகனை || (காலை)
3.	        ராகம்: புன்னாகவராளி.
நலம்தரும் நாயகன் எங்கள் வினாயகன்
நீலகண்டன் ப்ரேம ஸாமகான மோஹன்
த்ரிகால ஞான நித்யானந்த யோகி
வேததிலக மாயா ஜால வினோதனை || (காலை)