Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
1.
ஜெயம்தரும் வினாயகா ஜெயஜெய மங்களம்
தயாள ஞானபாலா ஜெயஜெய மங்களம்
ஏகதந்த லோகநாதா ஜெயஜெய மங்களம்
நர்த்தன ஆனந்தா ஜெயஜெய மங்களம்
"பக்தன் ப்ரேம சொக்கன் புத்ரா
உக்ர சக்தி வக்ர துண்டா
யோக சித்தி பக்தி நாதா
சக்ர வர்த்தி கான ரஸிஹா" ||
(ஜெயம்தரும் வினாயகா)
2.
ஐங்கர நாதா ஜெயஜெய மங்களம்
ஓங்கார ரூபா ஜெயஜெய மங்களம்
துங்க கரிமுகா ஜெயஜெய மங்களம்
பங்கய பாதா ஜெயஜெய மங்களம்
"பக்தன் ப்ரேம சொக்கன் புத்ரா
உக்ர சக்தி வக்ர துண்டா
யோக சித்தி பக்தி நாதா
சக்ர வர்த்தி கான ரஸிஹா" ||
(ஜெயம்தரும் வினாயகா)
3.
வல்லப வினாயகா ஜெயஜெய மங்களம்
அல்லல்துடை விக்னராஜா ஜெயஜெய மங்களம்
அள்ளிஅருள் தரும்தேவா ஜெயஜெய மங்களம்
பிள்ளையார் அப்பனே ஜெயஜெய மங்களம்
"பக்தன் ப்ரேம சொக்கன் புத்ரா
உக்ர சக்தி வக்ர துண்டா
யோக சித்தி பக்தி நாதா
சக்ர வர்த்தி கான ரஸிஹா" ||
(ஜெயம்தரும் வினாயகா)