Pallavi
Sarvavalla naayakaa charanatainthaen unnai naan
Shakthi Umai Baalakaa Vinaayakaa kaakkavaa ||
(Sarvavalla)
Charanam 1
Erukkampul maalaichuutti naalum thozuthaen
Aezu swarangalil paamaalai chuuttinaen
Enniya ennamellaam naalum iitaera
Ezunthu vaa-oati vaa-kaak ka-vaa ||
(Sarvavalla)
Charanam 2
Thumpikkai naayakaa gaanap priyoanae
Thuuya nal lazakan Muruganin sotharaa
Thuukkiya karaththinaal vaazththukaL kuuRita
Thuuyoanae arukil vaaVi naayakaa ||
(Sarvavalla)
பல்லவி
சர்வவல்ல நாயகா சரணடைந்தேன் உன்னை நான்
சக்திஉமை பாலகா வி நாயகா காக்கவா ||
(சர்வவல்ல)
சரணம் 1
எருக்கம்புல் மாலைசூட்டி நாளும் தொழுதேன்
ஏழு ஸ்வரங்களில் பாமாலை சூட்டினேன்
எண்ணிய எண்ணமெல்லாம் நாளும் ஈடேற
எழுந்து வா-ஓடி வா-காக் க-வா ||
(சர்வவல்ல)
சரணம் 2
தும்பிக்கை நாயகா கானப் ப்ரியோனே
தூய நல் லழகன் முருகனின் சோதரா
தூக்கிய கரத்தினால் வாழ்த்துகள் கூறிட
தூயோனே அருகில் வாவி நாயகா ||
(சர்வவல்ல)