Pallavi
Dhayeipuri Krishnaa Devaki Nandhanaa ||
Charanam 1
Aayarkula Rakshagaa||
(Dhayeipuri Krishnaa)
Charanam 2
KayalVizhi RadhaPriyaa ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 3
MayilMakuda Muralidharaa ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 4
Meiyanee Punniyanee ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 5
Kaarmeega Vannaa Brindhaavana Vaasaa
Govarththana Giridharaa Paartha saaradhee ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 6
Yogiyee ThyaagiyeeUnai ThyaanamCheiya cheiyaArul
Yogam-pala kitti-yenai marandheen Iyanee ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 7
Vaiyagam pottrum Geethai upadheesaa
Vaikunta vaasaa Vaasu deevaa ||
(Dhayeipuri Krishnaa)
Charanam 8
Kaalinga Narththana VeenuGana Lolaa
Gopikaa HrudhayaVaasaa Kokula Mukunthaa ||
(Dhayeipuri Krishnaa)
பல்லவி
தயைபுரி க்ருஷ்ணா தேவகி நந்தனா ||
சரணம் 1
ஆயர்குல ரக்ஷ்க்ஷகா ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 2
கயல்விழி ராதாப்ரியா ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 3
மயில்மகுட முரளிதரா ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 4
மெய்யனே புண்ணியனே ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 5
கார்மேக வண்ணா ப்ருந்தாவன வாசா
கோவர்த்தன கிரிதரா பார்த்த சாரதே ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 6
யோகியே த்யாகியேஉனை த்யானம்செய்ய செய்ய-அருள்
யோகம்-பல கிட்டி-எனை மறந்தேன் ஐயனே ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 7
வையகம் போற்றும் கீதை உபதேசா
வைகுண்ட வாசா வாசு தேவா ||
(தயைபுரி க்ருஷ்ணா)
சரணம் 8
காளிங்க நர்த்தன வேணுகான லோலா
கோபிகா ஹ்ருதயவாச கோகுல முகுந்தா ||
(தயைபுரி க்ருஷ்ணா)