Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
அஞ்சனாதேவி நந்தனா ஜெயவீர ஆஞ்சநேயா
தஞ்சம்ஐயா தஞ்சம்ஐயா ராமகான பக்தா
ஸ்ரீஜானகி நாதன் ரகுகுல திலகன்
ஸ்ரீராம சந்த்ரன் ஹ்ருதய ஆனந்தா
"வேத ஸாஸ்த்ர தர்மரூபா வந்தே
ஸீதாபதி தாஸா ஆஞ்சநேயா வந்தே"