Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
என்னைநான் மறந்தேன் உன்னில் ஐக்யமானேன்
ப்ருந்தாவன சஞ்சார கார்மேக கண்ணா ||
(என்னை நான்)
அனுபல்லவி
என்அன்புபிடி சிக்குண்டு தவிக்கும் தொல்லைநீங்க
மட்டில்லா திருவருள் கொட்டிகொட்டி கொடுத்தாயோ ||
சிட்டாஸ்வரம்
ஜலக்கிரீடை ப்ரேமானந்த கோவிந்த கோவிந்தா-மீரா
ஜால்ர கானமோஹ கோவிந்த கோவிந்தா-ராதா
ஜோடி ஜோதிசுடரே கோவிந்த கோவிந்தா
ஜெபதப அடியார்ப்ரேம கோவிந்த கோவிந்தா ||
(என்னை நான்)
சரணம்
க்ஷத்ரியகுலம் மாள த்ரௌபதிக் கருளினாயோ
அரக்கர்குலம் ஒழிக்க சீதைக்கு ஆசிதந்தாயோ
தாஸனுக்கு மனமிரங்கிநிதம் கரம்கொடுத்து அருளாயோஎன்
ஆஸானேபரம புருஷாசங்கு நாதமோஹ முகுந்தா
சிட்டாஸ்வரம் ||
(என்னை நான்)