Pallavi.
Thuyaram enithiirum ayaraathe manamea
Ayarpaadi Ganapriyan arulamudhu tharuvaan ||
(Thuyaram Eni Thiirum)
Anupallavi.
Pidiavil uNda kuchelan anbanai
Kadimalar thuuviyea saevadi saeviththidu 
Chittaswaram.
	
D , M , G , R S N D  |  S  ;  ; D  |  mgr – srmP  ||
D , R snd – M , grsnd | dS – rmpdp  |  dM – pdrS   ||
PdP – mpdP – R , mP | sr sp md pn |  dnd – PdS   ||
	
SrSs – PdPp – Srs   |  , - srs – pdp |  S , N dpm  || gr =
(Thuyaram Eni Thiirum)
Charanam.
	
Pandhapaasam paerukki thollaitharum KaNNan
Yennaeram kudipukunthaan yenchinthai yenRaRiyaen
Sonthammigak koNdaatum adiyavar meiyan-avan
SenthaLir maeniyan ponnadi paNinthidu  
					
Chittaswaram. ||
(Thuyaram Eni Thiirum)
		   
பல்லவி.
துயரம் இனிதீரும் அயராதே மனமே            
ஆயர்பாடி கானப்ரியன் அருளமுது தருவான் ||           
(துயரம் இனிதீரும்) 
		  			 
அனுபல்லவி.
பிடிஅவில் உண்ட குசேலன் அன்பனை           
கடிமலர் தூவியே ஸேவடி ஸேவித்திடு
	 		
சிட்டாஸ்வரம்.
தா , மா , கா , ரீ ஸா நீ தா |  ஸா  ;   ;  தா   | மகரி – ஸரிமபா ||
தா, ரீஸநித – மா,கரிஸநித |  தஸா – ரிமபதப  | தமா – பதரிஸா ||
பாதபா – மபதபா – ரீ , மபா | ஸரி ஸப மத பநி | தநித – பாதஸா ||
ஸாரிஸாஸ–பாதபாப–ஸாரிஸ| ,ஸ–ஸரிஸ-பதப | ஸா , நீதபம || கரி=
(துயரம் இனிதீரும்)
		                  
சரணம்.
  
பந்தபாசம் பெருக்கி தொல்லைதரும் கண்ணன்
எந்நேரம் குடிபுகுந்தான் என்சிந்தை என்றறியேன்
சொந்தம்மிகக் கொண்டாடும் அடியவர் மெய்யன்அவன்
செந்தளிர் மேனியன் பொன்னடி பணிந்திடு 
					
சிட்டாஸ்வரம்.   ||
(துயரம் இனிதீரும்)