This is a song in Hindolam
தேவி ஸ்ரீ.ஸரஸ்வதி பாடல்.
ராகம் : பஹுதாரி. தாளம் : ஆதி.
இயற்றியவர் : கானசரஸ்வதி.
பல்லவி.
நம்பி-உன்னை தொழுதேன் தேவிஸ்ரீ. ஸரஸ்வதி
அம்பிஹே ஜெகதீஸ்வரி ஸங்கீத நா த-வினோதினி ||
(நம்பி-உன்னை)
அனுபல்லவி.
காம ரூபிணி வேத வாஹினி
க்ஷேமஸுப ஈஸ்வரி கருணா ஸாஹரி
சிட்டாஸ்வரம்.
க மா , பா தா நிஸா - ஸ நி - நிபம | பா , தா நிபம | கா , மகஸகம ||
மகஸ-பமக-நிபம-ஸ நிப-மபத நி | ஸகா- மபத நி ஸ | ஸா , நி - பமகஸ ||
(நம்பி-உன்னை)
1. சரணம்.
வெண்-மதி வதன ஆனந்த வல்லி
வெண்-கமல ஆசன ஸத்ய-லோக வாசி
கல்விசெல்வம் கலை-ஞானம் என்றும்-நீ எனக்-கருள
அல்லும்-உனை துதித்தேன் வேத நாயகன் ப்ரீயே
சிட்டாஸ்வரம். || (நம்பி-உன்னை)
2. சரணம்.
வர-ப்ர சாத அமுத சுரபி-நின்
சரண கமலம் சரண்-புகுந்தேன் ஸாரதே
அடியேன் என்-மனம்-அமர் புஸ்தக ப்ரீயே
அடி-பணிந்தேன் வாணி வீணா கானரஸிஹே
சிட்டாஸ்வரம். || (நம்பிஉன்னை)
This is the new meaning of the song
Type the hindi version of the song here