Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
தர்பாரில் நடனமாடும் ஆனந்த பைரவிசரணம் ||
(தர்பாரில்)
அனுபல்லவி
கபாலி உளம்வாழ் மைலா பூரிகல்யாணி
சண்முக ப்ரியதாயே சீதாரகு ராமப்ரியா ||
(தர்பாரில்)
சரணம்
சுபபந்து ராளியே கணேசனின் தாயே-நின்
சுருட்டிய கருங்குழல் முன்-நெற்றி தவழ்ந்திட-நின்
வசந்த ஸ்வரூபம் பேதைஎனை மயக்கிட
வந்தனை செய்தேன் கானம்பாடி பாஹேஸ்ரீ
சிட்டாஸ்வரம்
பாஹேஸ்ரீ : (திஸ்ர & சதுஸ்ர நடைகள்)
தா நீ ஸா - மா கா ரீ - ஸா நீ தா - மா தா நீ | , க ரி ஸ நி த - ரி ஸ | நி த ம - க ம த நி ரி ||
வசந்தா: (திஸ்ர நடை)
நீ ஸா நீ - தா நீ தா - மா நீ தா - மா கா ரீ | நிஸ நிஸ கம - கம கம த நி | ஸமகரிஸா-நிரிஸா; ||
ஸுருட்டி: (திஸ்ர நடை)
ரீ மா பா நீ ஸா ரீ - மா ரீ ஸா நீ தா பா | ரீ மா பா நீ தா பா | மா கா பா மா ரீ ; ||
சுபப ந்துராளி : (திஸ்ர நடை)
ரி க ம ப த நி - ரி க ரி ஸ ஸா ; நி த | ப ப க ம ப த | ம க ரி கா , ||
ராமப்ரியா : (திஸ்ர நடை)
தா நீ ஸா ரீ நீ ; தா பா மா கா ரீ ஸா , | தா நீ ஸா ரீ கா மா | பா தா நீ ரீ ஸா ; ||
சண்முகப்ரியா : (திஸ்ர நடை)
ரீ கா ரீ - நீ நீ ; - நித நித பம - கா ரீ ஸா | ஸா ரீ கா - மா பா தா | நீ கா ரீ - ஸா ஸா ; ||
பூர்விகல்யாணி : (சதுஸ்ர நடை)
த ரி ஸ ரி - த ஸா - நீ த ப ம - க ரி ஸ நி | த ஸா - ரீ கா ம } ப தா ப - ரி ஸா ஸ ||
ஆனந்தபைரவி : (சதுஸ்ர நடை)
ப ஸா - நி த ப பா - ம க ரி ஸ - நி ஸ க ம | ப தா ம பா க ம | , த ப ம க ரி கா ||
தர்பார் : (சதுஸ்ர நடை)
க கா , ரி ஸ - நி நீ , த ப - க கா , } ரி ஸ - ரீ தா ரீ | நீ த ப த நி ஸா ||
(தர்பாரில்)