Pallavi.
JeyaJeya Ganesha JeyaJeya Ganesha
thayaippuri krupaakaraa paripurNa njaanadheepaa ||
(JeyaJeya Ganesha)
Anupallavi.
naayaen enaikkaakkum maayoanae thuyoanae
nayanthaen ninnaruL KamalaSiddhi Vinayaka
Chittaswaram
S ; R ; ; || S ; ; g S n s g ||
thath . theem . . || thaam . . tha ki ta tha ka ||
S ; M g s N || P m - s R G m p ||
theem . M g s N || P m - tha thii ngi Na thom ||
m p n - p n s - r r s n || M r - r s n - S S ||
m p n - p n s - thru thru thaa ni || M r - r s n - S S ||
p s n - n p m P P || M r -r s n - s r g m ||
tha ja Nu- ja Nu tha theem theem || M r -r s n - s r g m ||
(Jeya Jeya GaNaeshaa)
CharaNam.
athikaalai ezunthu-nitham vinaayakaa enRayazhaiththu
atipaNiyum atiyaen-enakku eni-enna kavalai-en
chinthai valamvanthu nalvazi kaattum
vinoathaa Gaanapriya vikna raajaa
ChittaaSwaram. ||
(Jeya Jeya GaNaeshaa)
பல்லவி.
ஜெயஜெய கணேஷா ஜெயஜெய கணேஷா
தயைப்புரி க்ருபாகரா பரிபூர்ண ஞானதீபா ||
(ஜெயஜெய கணேஷா)
அனுபல்லவி.
நாயேன் எனைக்காக்கும் மாயோனே தூயோனே
நயந்தேன் நின்னருள் கமலசித்தி வினாயகா
சிட்டாஸ்வரம்.
ஸா ; ரீ ; ; || ஸா ; ; க ஸ நி ஸ க ||
தத் . தீம் . . || தாம் . . த கி ட த க ||
ஸா ; மா க ஸ நீ || பா ம - ஸ ரீ கா ம ப ||
தீம் . மா க ஸ நீ || பா ம - த தீங் கி ண தொம்||
ம ப நி - ப நி ஸ - ரி ரி ஸ நி || மா ரி - ரி ஸ நி - ஸா ஸா||
ம ப நி - ப நி ஸ - த்ரு த்ரு தா னி || மா ரி - ரி ஸ நி ஸா ஸா||
ப ஸ நி - நி ப ம பா பா || மா ரி - ரி ஸ நி - ஸ ரி க ம ||
த ஜணு - ஜ ணுத தீம் தீம் || மா ரி - ரி ஸ நி - ஸ ரி க ம ||
(ஜெய ஜெய கணேஷா)
சரணம்.
அதிகாலை எழுந்து-நிதம் வினாயகா என்றயழைத்து
அடிபணியும் அடியேன்-எனக்கு இனி-என்ன கவலை-என்
சிந்தை வலம்வந்து நல்வழி காட்டும்
விநோதா கானப்ரிய விக்ன ராஜா
சிட்டாஸ்வரம். ||
(ஜெய ஜெய கணேஷா)
Ganesha! Krupaakaraa (full of benevolence)! Paripurna Gnaana Deepaa
(full of bright knowledge)! Maayone (full of sorcery)! Thuuyone
(full of purity)! He sits on the lotus, resides in Saelaiyur,
located in Madras, and is called Kamala Siddhi Vinayaka.
O! My Protector! My only desire is to receive your blessings.
Every morning I get up early to chant your holy name “Vinayaka”.
I know I won’t have any distress in my life because I have surrendered
at your feet for shelter. Vinodhaa (you are full of amazing miracles)!
You are the lover of music and the destroyer of obstacles. You are the God who
lives in my mind and always guides me on the right path. Victorious Ganesha!
Bestow your mercy on me.