Pallavi
SilampaNindha paadhaa Parvathi naadhaa
sirampaNin dhean-sadhaa thiruvaruL niithaa ||
(silampaNintha paadhaa)
Anupallavi  
singaara Velan Ganesan pithaa
sakala uyirukkum aruLsurakkum maadhaa
Chittaaswaram
M , D N S r s n d n S | g R N D n | d N r s n d m ||
g m d d m d N r s n d n S | r S s n N d | n d m d m g r s ||
(silampaNindha paadhaa)
CharaNam
sangath thamizaayndha naataka kuuththaa
chataiyil suudiyadhu konRaippuun koththaa
aravam yenpumaalai unadhariya soththaa
aranea SamaGana piththaa vinodhaa 
Chittaaswaram   ||
(silampaNintha paadhaa) 
பல்லவி
சிலம்பணிந்த பாதா பார்வதி நாதா
சிரம்பணிந் தேன்-சதா திருவருள் நீதா ||
(சிலம்பணிந்த பாதா)
அனுபல்லவி  
சிங்கார வேலன் கணேசன் பிதா
சகல உயிருக்கும் அருள்சுரக்கும் மாதா
சிட்டாஸ்வரம்
மா , தா நீ ஸா ரி ஸ நி த நி ஸா | க் ரீ நீ தா நி | த நீ ரி ஸ நி த ம ||
க ம தா த ம த நீ ரி ஸ நி த நி ஸா | ரி ஸா ஸ நி நீ த | நி த ம த ம க ரி ஸ ||
(சிலம்பணிந்த பாதா)
சரணம்
சங்கத் தமிழாய்ந்த நாடகக் கூத்தா
சடையில் சூடியது கொன்றைப்பூங் கொத்தா
அரவம் என்புமாலை உனதரிய சொத்தா
அரனே சாமகான பித்தா விநோதா 
சிட்டாஸ்வரம்   ||
(சிலம்பணிந்த பாதா)
 
Parvathi Naadhaa (husband of Parvathi)! O! Lord Shiva! He who wears anklets, 
is the loving father of Ganesha and Muruga, who holds a Vel / spear in his 
hand. You are the merciful father and mother to the souls in the universe. 
Haranae (the supreme Lord)! Vinodhaa (wonderful enjoyer)! You have immense 
knowledge of dance drama literature (Naadaga Kuuththaa), which was explored 
during the era of Sangam. He who wears special flowers called Kondrai on 
his hair. His special treasure is the garland made of bones and snakes. 
Sama Gana Piththaa (crazy about Sama Gana / chanting Sama Gana, one of the 
Vedas in Hindu religion)! Shower your mercy to your devotee (me) who has 
surrendered at your feet for shelter and will always worship you.